23.4.19 முதல் 6.5.19 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து, சம்பந்தப்பட்ட வாசகர்களுக்குப் பிரசாதம் அனுப்பிவைக்கப்படுகிறது.

பிறந்த நாள்
சுபா, நாச்சியார் கோயில்
சிவசஞ்சனா, திருச்சி
சுஜாதா, திருவரங்கம்
கிருத்திக் விசாகன், திருச்சி
கிருஷ்ண ராஜா, திண்டுக்கல்
ஸ்வாதீஸ்வர், திட்டக்குடி
ரமேஷ், கூடுவாஞ்சேரி
அருண் விக்னேஷ், சென்னை
ருக்மிணி, சென்னை - 99
திவாகர், பெங்களுரு
சுசீலா, திருப்பத்தூர்
சர்வேஷ், மதுரை - 18
மணிமேகலை, சென்னை - 102
பவன்ராம், கோவை
தர்மாம்பாள், கோவை
விமலாதித்தன், காஞ்சிபுரம்
பாஸ்கர், சென்னை - 14
ஜி.ராஜலட்சுமி, திருச்சி
ராஜசேகர், புதுவை
சிவராமன், பெங்களூரு
பரமேஷ்வரன், கடலூர்
பத்மகிருஷ்ணன், காரைக்குடி
பாலமுருகன், சேலம்
ராஜாத்தி, திண்டிவனம்
சிவகுமார், மதுரை - 20
எம்.நடராஜன், சென்னை - 33
சரவணன், கடலூர்
ஹரிஹரன், நெல்லை
அமுதா, கன்னியாகுமரி
கலாவதி, சென்னை - 14
அமுதவேல், திருச்சி
தனிக்ஷ், சென்னை - 4
செங்குட்டுவன், சிவகங்கை
நாகமணி, சேலம்
நர்மதா, சின்னசேலம்
தங்கம்மாள், விருதுநகர்
அம்சவேணி, வள்ளியூர்
கற்பகம், பவானி
சைலஜா, சென்னை - 18
பால சரஸ்வதி, சென்னை - 1
சிவகார்த்திக், மதுரை
ரங்கராஜன், குடந்தை
கமலவல்லி, சேலம்
விதார்த், மாயவரம்
மணிஷ், பண்ருட்டி
வடிவுக்கரசி, விழுப்புரம்
கணேசன், சென்னை
நடராஜன், சென்னை - 33
விஜய் தரணி, நெல்லை
சிவபதி, நாகர்கோவில்
முத்துசாமி, ஈரோடு
சுப்பையா, தஞ்சாவூர்
புவனா, பட்டுக்கோட்டை
திருமண நாள்
ராஜசேகரன் - சுந்தரி, மாயவரம்
செங்கல்வராயன் - கலையரசி, சிதம்பரம்
கல்யாணசுந்தரம் - கங்கா, சென்னை 42
ராஜாமணி - மைதிலி, சென்னை - 126
சேதுசரவணன் - நர்மதா, மதுரை
சந்திரா - துருவன், சேலம்
சிவபெருமாள் - வனஜா, சென்னை
ரமேஷ் - மங்களா, திருச்சி
வரதன் - ப்ரியா, கும்பகோணம்
பார்த்தசாரதி - பரிமளா, திருவாரூர்
பார்த்தீபன் - பொன்மணி, மதுரை
விவேக் ராமசாமி - யமுனா, காட்பாடி
பாலச்சந்திரன் - மனோன்மணி, பெங்களூரு
ரவிகணேஷ் - அகல்யா, போடி
இந்தர்குமார் - கிருஷ்ணகுமாரி, வாலாஜா
ரஞ்சித் - சந்திரிகா, சென்னை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


வணங்குகிறோம்!
மனிதராகப் பிறந்தவர் தனக்கான சுயதர்மங்களைத் தவறாமல் செய்து, சாஸ்திரங்கள் கூறும் நெறிமுறைகளின்படி வாழ்ந்தால், தெய்வத்துக்குச் சமமாகக் கருதப்படுவர் என்பது ஆன்றோர் வாக்கு. அவ்வகையில் கிரகஸ்தாசிரமத்தில் தமக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றிய ஒருவர், சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம் காணும் நிலையில், அவர் காலத்தில் வாழ்வதும் அவரின் ஆசியைப் பெறுவதும் பெரும்பேறு அல்லவா? அவ்வகையில் நூற்றாண்டைக் கொண்டாடியிருக்கும் அரு. சோமசுந்தர குருக்கள் - தங்கம்மாள் தம்பதியை வணங்கிப் போற்றுகிறோம்.