தனித்துவமான விஷயங்கள் எப்போதும் அட்ராக்டிவ்வாக இருக்கும். திருமணத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் மணமகளுக்கான தனித்துவமான உடைகள் உங்கள் பார்வைக்கு...

படம்: Yadhu Photography, Chennai

ட்ரெண்டுக்கு ஏற்ப ரஃபல்ஸ், டசல்ஸ் வேலைப்பாடுகள் மற்றும் கறுப்பு நிறத்துக்கு தோதான கண்ணைப் பறிக்கும் ரோஸ் கோல்டு நிற சமிக்கிகளால் மின்னும் இந்த லெஹங்கா, ரிசப்ஷனில் மணமகளை தேவலோக மங்கையாக ஜொலிக்க வைக்கும்.
விலை ரூ.18,000.

சிம்பிளான ஸ்லீவ்லெஸ் பிளவுஸை பேலன்ஸ் செய்யும் விதமாக, தங்கநிற இழைகளால் நுணுக்கமாக எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஹெவி வொர்க் ஸ்கர்ட், சங்கீத் நிகழ்ச்சிக்கான பெஸ்ட் சாய்ஸ்.
விலை ரூ.24,000.

பச்சை, டார்க் பீச், மஞ்சள் என அசத்தும் நிறங்களில் எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ள ஸ்கர்ட், ஹை நெக் க்ராப் டாப் மற்றும் எம்ப்ராய்டரி வேலைப்பாட்டில் மிளிரும் துப்பட்டா என போல்டான தோற்றம் அளிக்கக்கூடிய இந்த லெஹங்காவின்
விலை ரூ.26,000.

நட்சத்திரங்கள் போன்ற அப்ளிக் வேலைப்பாட்டில் மிளிரும் பேல் வயலட் ஆம்பர் நிற ஸ்கர்ட், ஹால்டர் நெக் க்ராப் டாப் என மெஹந்தி நிகழ்ச்சிக்கு ஏற்ற லெஹங்கா.
விலை ரூ.16,000.

பாட்டில் கிரீன் நிறத்துக்கு எடுப்பாக சில்வர் நிறப் பூக்களைக்கொண்டு அப்ளிக் வொர்க் செய்யப்பட்டிருக்கும் கவுனுக்கு கைகள் மற்றும் கழுத்துப் பகுதியில் லேஸ் துணியில் செய்யப்பட்டிருக்கும் ரஃபல்ஸ் கூடுதல் அழகு. ஈவினிங் பார்ட்டிக்கு ஏற்ற இந்த உடையின்
விலை ரூ.20,000.

மலர் வடிவ அப்ளிக் வொர்க் மற்றும் அழகான எம்ப்ராய்டரி வேலைப்பாட்டில் கடற்கன்னியின் உடல்வாகைப் பிரதிபலிக்கும் இந்த கவுன், பீச் வெடிங் பிளானுக்கு பெஸ்ட் சாய்ஸ்.
விலை ரூ.20,000.

சம்கி மற்றும் ரஃபல்ஸ் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும், இந்த ட்ரெண்டியான க்ரே கலர் ஸ்கர்ட் மற்றும் பறவையின் இறகு போன்ற வேலைப்பாட்டில் வித்தியாசமாக இருக்கும் க்ராப் டாப் மற்றும் துப்பட்டா என இந்த லெஹங்கா காக்டெய்ல் பார்ட்டிக்கு ஏற்றது.
விலை ரூ.12,000.

உதவி: The Naked, சென்னை

- இந்துலேகா.சி