பகலில் வேலை பார்த்துவிட்டு இரவு தூங்குபவர்களின் உயிரியல் கடிகாரம் எப்போதும் சரியாக இயங்கும். ஆனால், இரவுப் பணிக்குச் சென்றுவிட்டு, பகலில் தூங்குபவர்களின் உயிரியல் கடிகாரத்தின் இயக்கத்தில் மாறுபாடு ஏற்படுவதால், பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, தூக்கக் குறைபாடுகள். எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் தூக்கக் குறைபாடுகளைச் சரிசெய்து அலுவலகம், வீடு இரண்டிலும் உங்கள் பணிகளைச் சரியாக நிர்வகிக்க முடியும்.

* இரவுப் பணியின்போது, வேலையை மெதுவாகத் தொடங்கி, படிப்படியாக வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

* வேலை பார்க்கும் இடம் வெளிச்சமாக இருக்கும் வகையில் பிரகாசமான விளக்குகளைப் பயன்படுத்துங்கள்.

* இரவுப் பணி முடிந்து, பகலில் தூங்கும்போது, அறை இருட்டாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

* வேலைக்குச் செல்வதற்கு முன்னர் 20-30 நிமிடங்கள் குட்டித் தூக்கம் போட்டுவிட்டுக் கிளம்புவது அதிக புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

* இரவுப் பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது, வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். பொதுப் போக்குவரத்து அல்லது அலுவலக வாகனங்களைப் பயன்படுத்துங்கள்.

* விடுமுறை நாள்களிலும் பணிக்குச் செல்லும்போது பின்பற்றிய அதே கால அட்டவணையைப் பின்பற்றுங்கள்.