Published:Updated:

இப்படிக்கு... திகட்டாத திருவுலா!

இப்படிக்கு... திகட்டாத திருவுலா!
இப்படிக்கு... திகட்டாத திருவுலா!

இப்படிக்கு... திகட்டாத திருவுலா!

இப்படிக்கு... திகட்டாத திருவுலா!

ட்சய திரிதியைக் குறித்த தகவல்கள் அருமை. புதிய விஷயங்களைக் கற்றுத் தருவதில் சக்தி விகடன் முதல் தரமானது.

- ப.மூர்த்தி, பெங்களூரூ

திருவருள் திருவுலா, திகட்டாத பக்திப் பெருவுலா! ஏழு சிவாலயங் களை நேரில் தரிசித்த திருப்தி. 

வளையாபதி, தோட்டகுறிச்சி

லர்களை சமர்ப்பிக்கும் அன்பர் ரஜினி, நிச்சயம் புண்ணிய புருஷர் தான். வாழ்க அவர் தொண்டு.
 
 - லட்சுமிநாராயணன், வடலூர்

தோஷங்கள் நீங்க எளிய பரிகாரங்கள் இணைப்புப் புத்தகம் நல்லதொருப் பலனைத் தந்தது. நன்றி!

- கவிதா சரவணன், திருவரங்கம்

ண்டுகொண்டேன் கந்தனை! தொடர் அருள் அமுதமாக மெய்சிலிர்க்க வைக்கிறது.

- சிவசபேசன், திருநெல்வேலி

அடுத்த கட்டுரைக்கு