Published:Updated:

இப்படிக்கு... சிந்தனை விருந்து!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இப்படிக்கு... சிந்தனை விருந்து!
இப்படிக்கு... சிந்தனை விருந்து!

இப்படிக்கு... சிந்தனை விருந்து!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இப்படிக்கு... சிந்தனை விருந்து!

திருவருள் திருவுலா மணம் வீசும் மலர்களின் தொகுப்பாக அருள் மணம் வீசுகிறது. நன்றி!

- ப.மூர்த்தி, பெங்களூரூ

டியார்களுக்கு அன்னம் பாலிக்கும் புண்ணிய புருஷர் சீனிவாசன் ஐயாவை பெருமைப்படுத்திய சக்தி விகடனுக்கு அநேக நமஸ்காரங்கள்.  
 
கவிதா, திருச்சி

க்தி கொடு, நினை அவனை, கண்டுகொண்டேன் கந்தனை ஆகிய மூன்று தொடரிலும் சந்திப்போம், அனுபவிப்போம், நினைப்போம் என முடிக்கும் 'ஓம்' என்ற ஓசை நயத்தை ரசித்தோம்

- லட்சுமிநாராயணன், வடலூர்

டைசி பக்கம் வெளியாகும் சிந்தனை விருந்து சிறப்பான அனுபவ மாமருந்து.

- செல்லையா, சாத்தூர்

நாளை என்பதில்லை நரசிம்மரிடம் கட்டுரை  அற்புதமான  ஆன்மிகக் கருவூலம். வாழ்த்துகள்! நன்றி...

- சத்யநாராயணன், சென்னை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு