
cablesankar
கமல் ஒரு ஏ சென்டர் ஆளுன்னு ப்ரூவ் ஆயிருச்சு. சென்னையைச் சுற்றி நல்ல பர்சன்டேஜ் ஓட்டுகள்.
thoatta
யோவ் மிலிட்டரி, பிரிப்பேன் பிரிப்பேன்னு சொன்னியே என்னத்தையா பிரிச்ச?
_karunai_malar
இங்க இருக்க தமிழ்நாட்ட அப்படியே மெல்ல தூக்கிட்டுப்போய் கனடாவுல சேர்த்துட்டீங்கன்னா நாங்க ஏன் உங்களுக்குத் தொந்தரவா இருக்கப்போறோம்?


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ChennaiViswa
“தெருவில் பானிபூரி வித்துட்டுப் போறான் பையன். எதுக்கும் ஒரு கும்பிடு போட்டு வைப்போம்.
நாளைக்கு நாம போற டிரெயின்ல, TTR ஆக வந்தால் நமக்கு எதாவது சீட்டாவது ஒதுக்கிக் குடுப்பான்!”
D Gauthaman
தங்கத்தலைவி தமிழிசை தலைமையில் இருந்த ஓர் இடமும் புட்டுக்கிச்சு! என்னா பேச்சு!