Published:Updated:

ஸ்ரீ போஸ்ட்

ஸ்ரீ போஸ்ட்
ஸ்ரீ போஸ்ட்
ஸ்ரீ போஸ்ட்

வாசிப்பில் வாகை சூடிய ‘அவள்’ விகடனின் வெற்றி எங்களைக் கொண்டாடவைத்தது. பெண்களின் நலத்திலும், வளத்திலும் அக்கறைகொண்டு காலத்திற்கேற்ப சிறந்து வாழ வழிவகுத்து வருபவளுக்கு பாராட்டுகள்; வாழ்த்துகள்.

- எஃப்.முர்சிதா, காயல்பட்டினம்; விஜயலட்சுமி சிவசங்கரன், சென்னை-37; ஜி.பிரேமா குரு, சென்னை-44; மகாலட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்; தெலுங்கேஸ்வரி மகேந்திரன், வேலாயுதபட்டணம்; எஸ்.உஷா சுதர்சன், திருச்செங்கோடு; உமா மோகன்தாஸ், திண்டுக்கல்; அ.சந்திரலேகா, மதுரை-3

மாற்றுத்திறனாளி ரேகா கெளடாவின் ஒவ்வொரு வார்த்தையும் நிச்சயம் தன்னம்பிக்கையை அளிக்கும்.

- என்.காளிதாஸ், சிதம்பரம்; எஸ்.வளர்மதி, கொட்டாரம்; எம்.செல்லையா, சாத்தூர்

‘அம்மா என்றால் அசுர உழைப்பு’ - அன்னையர் தினத்துக்கேற்ற அருமையான கட்டுரை!

- கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூர்-77; வி.மோனிகா பிரியங்கா, திருச்சி-18; சுகந்தாராம், சென்னை-59

வர்கிரீன் நாயகி நிரோஷாவின் நினைவுகள் அனைத்தும் நீங்காதவை... என்றும் நிலைத்து நிற்பவை.

- ஜி.குப்புசாமி, சென்னை-93; கே.எல்.புனிதவதி, கோவை-17; சு.இலக்குமணசுவாகி, மதுரை-6

சீனியர் சிட்டிசன் ஸ்பெஷல் - 30 வகை ஜீரோ கொலஸ்ட்ரால் உணவுகள் அனைத்தும் அருமை.

- கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்; ஜி.லட்சுமி வாசுதேவன், சென்னை-42; மேகலா மாணிக்கம், சென்னை-78

ன் திருமண நாளன்று தாய்வீட்டு சீதனமாக, பொது அறிவுப்போட்டியில் புடவை பரிசளித்து என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிவிட்டாள் அவள்.

- மைதிலி கோகுலகிருஷ்ணன், திருவாரூர்.