பங்குச் சந்தை, பொருளாதாரம், வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்கான பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க். இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளலாம். கேள்விகளுக்கான சரியான விடை வலது பக்கத்தில் தலைகீழாக...

1. டேர்ம் பிளானில் பாலிசி எடுத்து மூன்று ஆண்டுகள் கடந்திருந்தால், எந்தக் காரணத்துக்காகவும் க்ளெய்ம் மறுக்கக்கூடாது என்கிற ஐ.ஆர்.டி.ஏ.ஐ விதிமுறை சரியா, தவறா?

அ. சரி

ஆ. தவறு

2. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் அடிக்கடி மாறினால், பங்கு மூலமான வருமானம் குறைய வாய்ப்புள்ளது.

அ. தவறு

ஆ. சரி

3. சர்வதேச நிறுவனப் பங்குகள், சர்வதேச மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் முக்கிய நோக்கம்.

அ. அதிக லாபம் பெற

ஆ. முதலீட்டு மீதான ரிஸ்க்கைக் குறைக்க

இ. முதலீட்டுக் கலவையைப் பரவலாக்க

4. எவ்வளவு தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்?

அ. சொத்து மதிப்புக்கு

ஆ. ரூ.1 கோடி

இ. தேவையின் அடிப்படையில்

5. வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது குறைந்தபட்சம் எத்தனை ஆண்டுகளுக்கு வில்லங்கம் இல்லா சான்றிதழ் கேட்பார்கள்?

அ. 13 ஆண்டுகள்

ஆ. 25 ஆண்டுகள்

இ. 30 ஆண்டுகள்

6. வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் டி.டி.சி.பி (DTCP) அமைப்பின் விரிவாக்கம்

அ. Director of Town and Country Planning

ஆ. Directorate of Town and Country Planning

இ. Directorate of Town and City Planning

7. குளோஸ்ட் எண்டட் ஃபண்டுகள் கட்டாயம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும்.

அ. சரி

ஆ. தவறு

8. கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் யூனிட்களை மூன்றாண்டுகள் கழித்து விற்றுக் கிடைக்கும் லாபத்துக்கு......... வரி கட்ட வேண்டும்.

அ. 10%

ஆ. 20%

இ. பணவீக்க விகித சரிகட்டலுக்குப்பிறகு 20%

9. மிகவும் மூத்த குடிமக்களுக்கு (80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு) வருமான வரிச் சலுகை வரம்பு...

அ. ரூ.2.5 லட்சம்

ஆ. ரூ.3 லட்சம்

இ. ரூ.5 லட்சம்

10. தபால் அலுவலகச் சேமிப்புக் கணக்குக்கு வழங்கப்படும் வட்டி

அ. 5%

ஆ. 6%

இ. 4%

சி.சரவணன்

விடைகள்

1. அ. சரி

2. ஆ. சரி

3. ஆ. முதலீட்டு மீதான ரிஸ்கைக் குறைக்க

4. இ. தேவையின் அடிப்படையில்

5. அ. 13 ஆண்டுகள்

6. ஆ. Directorate of Town and Country Planning

7. அ. சரி

8. இ. பணவீக்க விகிதச் சரிகட்டலுக்குப்பிறகு 20%

9. இ. ரூ.5 லட்சம்

10. இ. 4%