araathu
எடப்பாடி சில விஷயங்களை வியக்கத்தக்க வண்ணம் செய்துவிடுகிறார். அமெரிக்கா, ஐரோப்பாவைக்கூட விட்டுவிடுங்கள். பக்கத்தில் இருக்கும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர் போன்ற நாடுகளில்கூட 24 மணி நேரமும் கடைகள் திறந்து இருக்கின்றன. தமிழ்நாட்டில் இரவு 11 மணிக்கு மேல் தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டுமென்றால்கூட அலைய வேண்டியிருக்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் துணிச்சலாக எடுக்காத இந்த முடிவை எடப்பாடி எடுத்ததற்குப் பாராட்டலாம். கருணாநிதி, ஜெயலலிதாவுக்கெல்லாம் இப்படி ஒரு விஷயம் இருப்பது... இப்படி ஒரு பிரச்னை இருப்பதுகூட தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன். அவர்கள் உலகமே வேறு... அது ஒரு குட்டி உலகம். முதல்வர் என்பவர் அவ்வப்போதாவது மக்களுடன் கலந்திருக்க வேண்டும். அப்போதுதான் இப்படி துணிச்சலான முடிவுகளை எடுக்க முடியும்.

Vinayaga Murugan
குளோபல் வார்மிங்... திருநீர்மலை ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. ஐந்து கிலோ மீட்டருக்கு அந்தப் பகுதியே நாறுகிறது.

பொம்மையா முருகன்
கட்சிக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் - ராஜன் செல்லப்பா.
# அ.தி.மு.க-வுக்குத் தலைவர் மோடியா... அமித் ஷாவாங்கிற குழப்பம் அவருக்கும் இருக்கும்போல...

mangudiganesh
பா.ஜ.க உடன் கூட்டணி வைத்ததால்தான் தோற்றுப் போனோம் - அமைச்சர் சி.வி.சண்முகம்.
ஹலோ! சி.பி.ஐ-யா? எப்போ சார் கடையைத் திறப்பீங்க?

amuduarattai
கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எனப் பள்ளிக்கல்வித் துறை மீண்டும் எச்சரிக்கை.
நீங்க நடவடிக்கை எடுத்திருந்தால், மீண்டும் எச்சரிக்கைவிட வேண்டிய அவசியமே இல்லையே!

Annaiinpillai
தமிழிசை பேட்டி அளித்துக்கொண்டிருக்கும்போதே அவரது மகன் பா.ஜ.க-வுக்கு எதிராக கோஷம்
# என் வீட்லயே ஆண்டி இந்தியன் இருந்திருக்காங்களே... இத நான் யார் கிட்ட போய் சொல்லுவேன்!