twitter.com/vandavaalam_
மேற்கத்திய உலகம் ஆண் பெண் அடையாளத்தைப் பயன்படுத்தினாலே சரிசமநிலை பாதிக்கப்படுதுன்னு gender neutrality மெயின்டெய்ன் பண்றாங்க. இவனுக என்னடான்னா இன்னும் கூச்சமேயில்லாம ஜாதியைத் தூக்கிட்டுத் திரியுறானுக.

twitter.com/ lakschumi
மரணம் நமக்கு மிக அருகில் வரும் வரை தான் பயமா இருக்கும். அப்புறம் இந்த சாதிக்கணும், பேர் சொல்ல வைக்கணும் ... இதெல்லாம் மறந்துடும். இந்த நொடி அன்பா இருந்தோமான்னு மட்டும் தோண வைக்கும். சுடுசொல் சொல்லிட்டோமேன்னு மான வெக்கம் பாக்காம திரும்ப மன்னிக்கச் சொல்லிப் பேசும். இதான் சார் வாழ்க்கை.

facebook.com/Bogan Sankar
பஸ் படிக்கட்டு; ஓடும்போது இறங்கத் தெரியாத வல்லுநர்கள் எல்லாருக்கும் முதலாக ஓடிப்போய் நின்றுகொள்ளும் இடம்.

twitter.com/minimeens
சில நன்றிக்கடன்களைச் செய்து முடிப் பதற்காவது காலம் நமக்கொரு ரீவைண்ட் பட்டனைக் கொடுத்திருக்கலாம்!

twitter.com/ shivaas_twitz
இந்த வயசான ஆளுங்க புதுசா ஸ்மார்ட் போன் பயன்படுத்துறதுல என்ன பிரச் னைனா, வாட்ஸப்ல வந்த மொக்கை காமெடி வீடியோவை நமக்கு ஆர்வமா காட்டுவாங்க. அதுக்குக் கஷ்டப்பட்டு, அவங்க எதிர்பார்க்கிற ரியாக்ஷன் கொடுக்கணும்.

twitter.com/ thoatta
இம்ரான் கான் to கொட்டாவி - பாகிஸ்தானால இந்தியாவ வேர்ல்ட்கப்ல ஜெயிக்க முடியாது,
நம்பு நான் சொல்றேன்
அமிர் ஷோஹைல் (1996)
- நான் சாட்சி
வாசிம் அக்ரம் (1999) - நான் சாட்சி
வக்கார் யூனிஸ் (2003) - நானும் சாட்சி
அப்ரிடி (2011) - நானும் சாட்சி
மிஷ்பா (2015) - நானும் சாட்சி

twitter.com/HAJAMYDEENNKS
கை கழுவும் தண்ணீருக்கும் இனி காசு வாங்க ஆரம்பித்துவிடுவார்கள் ஹோட்டல்களில்!

twitter.com/skpkaruna
உலகக்கோப்பையிலே பாகிஸ்தானோட ஆடவே கூடாதுன்னு தேர்தலின்போது வீரமுழக்கம் முழங்கிய கௌதம் கம்பீர், இப்போ பகுமானமா லண்டன்லே உட்கார்ந்துகிட்டு இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் கமென்டரி பண்ணிட்டு இருக்கார். மொத்தப்பேருமே தேச பக்தியை ஒரு வியாபாரமாவே பண்ணிட்டு இருக்காங்க.

twitter.com/shivaas_twitz
swiggy-ல தண்ணி சப்ளை எப்போ தொடங்குவாங்க? - சென்னைவாசி

twitter.com/nandhu_twitts
மாமியார் செஞ்சது is a word...
நானே செஞ்சது is an emotion..!