twitter.com/mohanramko
நேர்த்திக்கடனைச் செலுத்துறேன்னு வேண்டிக்கவாவது, தலையில கொஞ்சம் முடியை விட்டு வைங்க கடவுளே...

twitter.com/shivaas_twitz
வாங்க வாங்க... உக்காருங்க...
தண்ணி குடிக்கிறீங்களா?
உங்களுக்கு ஏங்க சிரமம்...
டீ, காபி ஏதாவது குடுங்க போதும்.

twitter.com/manipmp
ஆயிரம் முயற்சிக்குப் பிறகுதான் எடிசனுக்கு பல்பு கிடைச்சது...
நமக்கு முதல் முயற்சியிலேயே...

twitter.com/rubi_pings
இவங்களே மனுசங்களை டென்சன் பண்ணுவாங்களாம்...
இவங்களே யோகா பண்ண விழிப்புணர்வு ஏற்படுத்துவாங்களாம்.

twitter.com/Thaadikkaran
மீட்டிங்கும் வாட்ஸப் குரூப்பும் ஒண்ணு, கடைசி வரைக்கும் எதுக்கு இருக்கோம்னு தெரியாமலே இருப்போம்..!

twitter.com/manipmp
ஸ்டார்ட் ஆகாத ஸ்கூட்டிக்குள் இருந்து சிரிக்கிறார் கோட்டா சீனிவாசராவ்!

twitter.com/vickytalkz
கேரளாக்காரன் தானா வந்து தண்ணி தர்றேன்கிறான். இவங்க என்னடான்னா லட்சங்கள செலவு செஞ்சு யாகம் நடத்தப் போறாங்களாம். உங்கள எல்லாம் எத்தன பெரியார் வந்தாலும் திருத்தவே முடியாதுடா...

twitter.com/Raittuvidu
இந்த பிக்பாஸுக்கும் ‘ஷெரீனுக்குப் போட்டுருந்த அளவுக்கு எனக்கும் ஓட்டு போட்டுருக்கலாமே’ன்னு அன்புமணி புலம்புவாப்லைல?

twitter.com/udaya_Jisnu
`இனி மரங்களை வெட்டமாட்டோம்; கேள்வி கேட்பவர்களை வெட்டுவோம்’ - ராமதாஸ்!
“இதுவல்லவோ லட்சியம்.”

twitter.com/udaya_Jisnu
நா.முத்துக்குமார் பாட்ட கேக்கும்போது, ஏதோ நாம எழுத நினைச்சு எழுதாம விட்டத, அந்த மனுசன் எழுதின மாதிரி ஈஸியா கனெக்ட் ஆகுது...

twitter.com/SolitaryReaper_
பும்ரா மைண்டு வாய்ஸ் : கடைசில என்னையும் பேட்டிங் பண்ண வச்சிட்டீங்களேடா...

twitter.com/balebalu
கெட்டதிலும் ஒரு நல்லது என்பதுபோல் இதுவரை ஒருவருக்கு ஒருவர் அவ்வளவாகப் பேசாத அபார்ட்மென்ட் வாசிகள், இப்போ தண்ணீர்க் கஷ்டத்தால், sump-ல தண்ணி இருக்கா, லாரி எப்போ வரும் என்றெல்லாம் நாட்டு நடப்பைப் பேச ஆரம்பித்திருக் கின்றனர்! WhatsApp குரூப் எல்லாம் ஆரம்பிச்சாச்சு!

twitter.com/smkumarsekar
சேரன் : என் ஆட்டோகிராப் பாத்திருக்கீங்களா?
பாத்திமா : இல்ல சார். இந்தாங்க பேப்பர் பேனா, போடுங்க பாக்கறேன்.

twitter.com/Kartiktweaks
இங்கபார்றா... பிக் பாஸ்ல போட்டியிட லங்காலேருந்தெல்லாம் கன்டஸ்டென்ட் வந்திருக்காங்க...
Bigboss : நாங்களே உள்ளூர்ல ஆள் கிடைக்காம நாடு நாடா சுத்தித் தூக்கிட்டு வந்திருக்கோம்... இவனுக வேற!

twitter.com/WritterRamesh
தோனி : வேதாளத்தைத் தெரியுமா..?
ஷமி : தெரியாதே தல... யார் அவன்..?
தோனி : இந்நேரம் பயந்திருப்பானுக... நீ எப்பவும் போல பந்து வீசு.

twitter.com/ajithfacts
ஆனா நேர்கொண்ட பார்வை “நிறைய நிறைய” டயலாக் வரும் போது தியேட்டர்ல எவனாவது “Mr.வண்டு கோர்ட்ல இப்படிலாம் கத்தக் கூடாது”ன்னு கூவப்போறான். தியேட்டர்ல எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கப்போறானுக.

facebook.com/iMuthuram
ஏன்டா புளிச்ச மாவு குடுத்தன்னு கடைக்காரன்கிட்ட சண்ட போட்டு புளிக்காத மாவு வாங்கிட்டுப் போனா, புளிக்காத மாவுல எப்டிய்யா தோசை ஊத்துறதுன்னு பொண்டாட்டி திட்டுறா. எனக்கும் ஒண்ணுமே புரியல இப்ப.

facebook.com/karthekarna
நொய்நொய்ங்காத, பிக்பாஸ் முடிஞ்சாதான் சாப்பாடு...
அப்டியா, சரி. இன்ஷூரன்ஸிலும் பிஎப்பிலும் நாமினின்னு ஷெரின் பேர மாத்துறேன் இரு.

facebook.com/dextermorgan9192
வெயில் - அதிகம்
தண்ணி - கிடையாது
ஊழல் - அதிகம்
ஜாதி/மத சண்டை - எப்போதும்
அடிப்படை நாகரிகம் - கிடையவே கிடையாது
இன/மொழி வெறி - ரொம்ப ஜாஸ்தி
மை காட்... ஒரு உடம்புக்குள்ள ஒரு கோடி வியாதியா?
சார் ப்ளீஸ் எதுவா இருந்தாலும் கொஞ்சம் இந்தப் பக்கம் வந்து பேசுங்க... இப்பதான் அந்தப் பக்கம் மோடி பிரதமரா பதவி ஏத்திருக்காரு.

facebook.com/Mathimaran V Mathi
இந்தி படிச்சா வேல கிடைக்கும் என்கிறீர்கள். தமிழ் வாழ்க என்றால் வேல கிடைக்குமா? என மிரட்டுகிறீர்கள். வாழ்கன்னு சொன்னா வேல போனாலும் பரவாயில்லன்னுதாய்யா சொல்றோம். தமிழ் வாழ்க என்பது வயிற்றுப் பிழைப்புக்காக அல்ல.

சைபர் ஸ்பைடர்