Published:Updated:

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ்!
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ்!

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ்!


ஏர்டெல் தன் வாடிக்கையாளர்களுக்குத் தரும் பரிசுதான்  #AirtelThanks . ஏர்டெல் ஃபபர் பிராட்பேண்டு கனெக்‌ஷனில் 1099-க்கு மேல் பிளானில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்குப் பல பரிசுகளை அறிவித்தது ஏர்டெல். இதில் ஒரு வருட அமேசான் பிரைம், 3 மாத நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் பல ஸ்ட்ரீமிங் தளங்களின் மெம்பர்ஷிப் இலவசமாகக் கிடைக்கும். மேலும், மொபைல் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளுக்கு ஹலோட்யூன்ஸை இலவசமாகத் தந்தது ஏர்டெல்.

1099 பிராட்பேண்டு பிளானில் என்ன கிடைக்கும்?
மாதம் 1099 கட்டணம் செலுத்துவோருக்கு 100Mbps வேகத்தில் 300GB வரை டேட்டா கிடைக்கும். இந்தப் பிளானிலிருக்கும் வாடிக்கையாளர்கள் 3 மாத நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஒரு வருட அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் ஆகியவை இலவசமாகப் பெறலாம்

1599 பிராட்பேண்டு பிளானில் என்ன கிடைக்கும்?
மாதம் 1599 கட்டணம் செலுத்துவோருக்கு 300Mbps வேகத்தில் 600GB வரை டேட்டா கிடைக்கும். இவர்களுக்கு அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸோடு 1000GB கூடுதல் டேட்டாவும் கிடைக்கும்.

1999 பிராட்பேண்டு பிளானில் என்ன கிடைக்கும்?
இந்தப் பிளானில் மாற்றம் செய்திருக்கிறது ஏர்டெல். புதிய பிளான்படி 100Mbp வேகத்தில் அன்லிமிட்டெட் டேட்டா பெற முடியும். இந்தப் பிளானிலிருப்பவர்களுக்கும் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஒரு வருட அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் ஆகியவை இலசவமாகக் கிடைக்கும்.
இந்த ஆபர்களை ஏர்டெல் செயலி மூலமாக வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு