Published:Updated:

கல்மரப் பூங்கா... - திருவக்கரை வரலாறு

கல்மரப் பூங்கா... - திருவக்கரை வரலாறு

கல்மரப் பூங்கா... - திருவக்கரை வரலாறு

கல்மரப் பூங்கா... - திருவக்கரை வரலாறு

Published:Updated:
கல்மரப் பூங்கா... - திருவக்கரை வரலாறு
##~##
தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ண்டிவனத்தில் இருந்து பாண்டிச்சேரி போகும் வழியில் உள்ள ஊர் திருவக்கரை. பலருக்கு ஆன்மிகத் ஸ்தலமாக அறிமுகம் ஆகி இருக்கும் இந்த ஊரின் இன்னொரு வரலாற்றுச் சிறப்பு 'தேசியக் கல்மரப் பூங்கா’. இதைப்பற்றி வாய்ஸ் ஸ்நாப்பில் தகவல் சொல்லியிருந்தார் என் விகடன் வாசகர் எம்.மோகன்.

'இந்தக் கல்மரப் பூங்கா 1957-ல் மத்திய புவியியல் துறை மூலமாத் தொடங்கப்பட்டது. இந்தப் பகுதிகளில் விவசாயத்துக்காக நிலத்தை உழும்போது மரத்துண்டுகள் கிடைச்சிருக்கு. அப்படிப் பல பகுதிகளில் கிடைத்த மரத் துண்டுகளை எல்லாம் ¢சேகரிச்சு ஒரே இடத்துல பூங்காவா அமைச்சு பாதுகாத்துகிட்டு வராங்க.

கல்மரப் பூங்கா... - திருவக்கரை வரலாறு

இங்கே இருக்கிற கிராம மக்களிடம் இந்தக் கல் மரங்கள் பத்தி ஒரு கதை நிலவுது. மகா விஷ்ணு தேவர்களுக்குத் தந்த வரத்தை அபகரிச்சுக்கிட்டுப் போன அரக்கர்களை எல்லாம் இந்த இடத்துலதான் கொன்னு குவிச்சாராம். அவங்களுடைய எலும்பு கள்தான் இந்தக் கல்மரங்கள்ங்கிறது இங்க உள்ள மக்களுடைய நம்பிக்கை.

இந்த மரங்கள் மூலமா பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நிலங்களைப் பத்தியும் தாவரங்களைப் பத்தியும் ஆராய்ச்சி மூலமாத் தகவல்கள் தெரிய வந்திருக்கு'' என்கிறார் தொல்பொருள் ஆய்வாளர் ரமேஷ்.

- அ.அச்சனந்தி
படங்கள்: ஆ.நந்தகுமார்

கல்மரப் பூங்கா... - திருவக்கரை வரலாறு
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism