சேலம் மாவட்டம், அக்ரஹாரம் நாட்டாமங்கலத்தைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர் லியோபால், 'திருக்குரல்’, 'ராசாத்தி’, 'ஆணி’, 'நிழல்’ ஆகிய குறும்படங்களை இயக்கியவர். சமீபத்தில் ஆத்தூரில் செல்போனுக்காக சக மாணவனை, மாணவர்கள் இருவர் கொலை செய்த சம்பவத்தை மையமாக கொண்டு '2.0 மெகா பிக்ஸெல்’ என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார். மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நல்ல பாடத்தை தரும் அவருடைய குறும்படம் இது!