

போட்டோக்களும் 100 சதவிகிதம் பொய்யே. பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை. உண்மையைச் சொல்லணும்னா இந்த போட்டோக்களில் இருப்பவர்கள் எல்லாம் பிரபலமானவர்களைப் போல உருவ ஒற்றுமை உடையவர்கள் மட்டுமே. சம்பந்தப்பட்டவர்கள் அவதூறு வழக்கு ஏதும் தொடுக்காமல் அமைதி காத்திட வேண்டுகிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஒபாமா: இந்தோனேசிய வக்கீல் இல்ஹாம்.
ஐஸ்வர்யா: சினேகா உல்லல்
மன்மோகன் சிங்: குர்மீத் சிங்
கேத்ரீனா கைஃப்: சரைன் கான்
- சீலன்