Published:Updated:

'சம்பவம்' ரேட் எவ்ளோ?

'சம்பவம்' ரேட் எவ்ளோ?

'சம்பவம்' ரேட் எவ்ளோ?

'சம்பவம்' ரேட் எவ்ளோ?

Published:Updated:

''ஐயா, அவருக்கு எந்த சம்பந்தமும் இருக்காதுய்யா... அவர் கூலி வேலை பார்க்குறாரு...'' - போலீஸ் ஸ்டேஷனில் ஒரு மனைவியின் புலம்பல் இது. பாவம், அந்தப் பெண்ணுக்கு தன் கணவன் கூலி வேலை பார்ப்பது, 'கூலிப் படையில்’ என்பது தெரியாது.

தமிழகம் முழுக்க இப்போது கிரைம் ஃபேஷன் ஆகிவரும் கூலிப் படைக் கொலைகளுக்கான விலைப் பட்டியல் இது.

'சம்பவம்' ரேட் எவ்ளோ?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுவே வட மாநிலக் கூலிப் படை என்றால், கூலி வேலைக்குக் கும்பலாக ஆட்களை இறக்கும் புரோக்கர்களிடம் தகவல் சொன்னால் போதும்; அட்வான்ஸ் 10 பெர்சன்ட். ஒரு வங்கி எண் கொடுப்பார். அதிகபட்சம் 10 லட்சம் கொடுத்தால் கும்பிடு போட்டுக் கை காட்டும் ஆளை 'முடித்துவிடுவார்கள்’.

- டி.எல்.சஞ்சீவிகுமார்