##~## |
மு.வ.-ஒரு காலகட்டத்தில் தமிழகத்து இளைஞர்களை நெறிப்படுத்திய மந்திரச்சொல் இது. வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் எளிய குடும்பத்தில் பிறந்த பேராசிரியர் மு.வரதராசனார், பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக உயர்ந்தார். இளமையில் தனக்குத் தேவையான சில நூல்களைக்கூட வாங்க வசதியற்று இருந்தவர், தமிழகம் பெருமைப்படத்தக்க வகையில் எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மு.வ., குடும்பநிலை காரணமாகத் திருப்பத்தூர் தாலுகா ஆபீஸில் கிளார்க் வேலைக்குச் சேர்ந்தார். பின்னர், உடல்நிலை காரணமாக அந்த வேலையைத் துறந்தார். அது தமிழுக்குப் பெரும் பேறாக முடிந்தது. வீட்டில் ஓய்வெடுத்தபோது தமிழ் படித்தார். அவர் வாழ்வில் அது திருப்புமுனை. அவர் வித்துவான் தேர்வு எழுதும் நாளன்று...


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!



தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism