Published:Updated:

சதாவதானம் செய்குத் தம்பிப் பாவலர்

சதாவதானம் செய்குத் தம்பிப் பாவலர்

சதாவதானம் செய்குத் தம்பிப் பாவலர்

சதாவதானம் செய்குத் தம்பிப் பாவலர்

Published:Updated:
##~##

சென்னை விக்டோரியா மெமோரியல் ஹால். 1907 - மார்ச் 10...  புலவர்கள், புரவலர்கள், பொதுமக்கள் முதலானோரின் பெருங் கூட்டம்... பாலூர் கண்ணப்ப முதலியார் தலைமை தாங்க... டி.கே.சி., கா.நமசிவாய முதலியார், சுதேசமித்திரன் ஆசிரியராகப் பணியாற்றிய ஜி.சுப்பிரமணிய ஐயர் முதலிய தமிழறிஞர்கள் ஆவலோடு காத்திருக்க...

 பண்டிதர் கூட்டம் சரமாரியாகக் கேள்விக் கணைகள் தொடுக்கிறது. சிலேடைப் பாடல் ஒன்று. அதைத் தொடர்ந்து ஈற்றடி ஒன்று கொடுக்கப்பட, வெண்பா ஒன்று விரைந்து வருகிறது. கல்லும் நெல்லும் முதுகில் எறியப்பட்டுக்கொண்டே இருக்க, இறுதியில் எறிந்த கல் எத்தனை, நெல் எத்தனை என்கிற வினாவுக்குச் சரியான விடை சரமாக வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புலவர்களை அன்றைய சதாவதானம் மெய்சிலிர்க்கவைக்கிறது... இறுதியில் 'மகாமதி சதாவதானி’ என்ற பட்டம் அளிக்கப்படுகிறது அவருக்கு. அவர் இஸ்லாமியத் தமிழறிஞர் செய்குத் தம்பிப் பாவலர்தான்.

சதாவதானம் முடிந்து, செய்குத் தம்பிப் பாவலரும் இட்டா பார்த்தசாரதி நாயுடுவும் குதிரை வண்டியில் பயணம் செய்தபோது...

சதாவதானம் செய்குத் தம்பிப் பாவலர்
சதாவதானம் செய்குத் தம்பிப் பாவலர்
சதாவதானம் செய்குத் தம்பிப் பாவலர்
சதாவதானம் செய்குத் தம்பிப் பாவலர்