Published:Updated:

ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!

ஒல்லிப்பிச்சான் நடிகர் தயாரித்த ஸ்விம்மிங் படத்தை விலைக்குக் கேட்ட மூன்றெழுத்து நிறுவனம், நடிகர் சொன்ன விலையைக் கேட்டு அதிர்ந்து படமே வேண்டாம் என விலகிவிட்டார்களாம்!

ஆஃப் த ரெக்கார்டு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பவர்ஃபுல் ஸ்டார் நடித்த முதல் படம் வெளிவரவே இல்லை. இதில் ஜோடியாக நடித்தது 'ஸ்மைல் கிங்’ ஆன்ட்டி. அப்போது அவர் ஒரு காமெடி பீஸ் என்பதால் முகம் கொடுத்துப் பேச மாட்டாராம் ஆன்ட்டி. ஆனால் பவர்ஃபுல், பவர்ஃபுல்லான இடத்துக்குப் போனதும் ஆன்ட்டியே வலிய வந்து போனில் பேசுகிறாராம்!

ஆஃப் த ரெக்கார்டு!
ஆஃப் த ரெக்கார்டு!

கேரளத்து மில்க் நடிகை, காதல் இயக்குநர் தன்னைவிட்டு விலகக் கூடாது என்று மலையாள மாந்திரீகவாதியிடம் மந்திரித்து தாயத்து ஒன்றை வாங்கி இடுப்பில் கட்டியுள்ளா ராம்!

ஆஃப் த ரெக்கார்டு!

மங்கள நடிகை சேத்துப்பட்டில் பல கோடி ரூபாயில் பங்களா வாங்கி உள்ளார். முன்னணி நடிகை ஆகாமலே இவ்வளவு பணம் ஏது என்றால், 'உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்’ என்கிறார்கள்!

ஆஃப் த ரெக்கார்டு!

கர்ஜனைத் தலைவரும் தாடி இயக்குநரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே மேடையில் தோன்றுவதாக இருந்தது. ஆனால் தாடி இயக்குநர் புலிகளைப் பற்றிக் கொடுத்த சமீபத்திய பேட்டியால் கர்ஜனை செம அப்செட்டாம்!

ஆஃப் த ரெக்கார்டு!

நான்வெஜ் மசாலா படத்தில் தம்பிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் நாயகன், காமெடியன் என இருவருமே செம அப்செட்டாம். முதலில் 'எல்லாம் தெரிஞ்ச’ படத்தைக் கொண்டுவந்துவிடலாமா என்று யோசிக்கிறாராம் நாயகன்!