Published:Updated:

லிட்டில் ஜான்

லிட்டில் ஜான்

லிட்டில் ஜான்

லிட்டில் ஜான்

Published:Updated:
லிட்டில் ஜான்

ஜானுக்கு கோல்ஃப் விளையாட்டில் ரொம்பவே ஆர்வம். காலையில் எழுந்தவுடனே கோல்ஃப் விளை யாடக் கிளம்பிவிடுவான்.

ஒருநாள் காலையில் காற்றும் மழையும் வெளுத்துக்கட்ட, எதையும் பொருட்படுத்தாமல் விளையாடக் கிளம்பிவிட்டான் ஜான். ஆனால், மைதானத்தில் நிலைமை மிக மோசமாகிவிடவே, விளையாட்டைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, நனைந்த ஆடைகளுடன் வீடு வந்து சேர்ந்தான். வீட்டிலோ பவர்கட். அரை இருட்டில் ஆடைகளைக் களைந்தபடியே மனைவியிடம், ''சே, என்ன மழை, என்ன காத்து'' என்று சலித்துக்கொண்டே சொன்னான் ஜான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவன் மனைவி படுக்கையில் இருந்தபடியே ''இந்தக் காத்து, மழையிலதான் என் முட்டாள் கணவன் கோல்ஃப் விளையாடப் போயிருக்கிறான்'' என்றாள்!

- எம்.அப்பிலி, ஆவடி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism