Published:Updated:

விறகு அடுப்பு விரதம்

விறகு அடுப்பு விரதம்

விறகு அடுப்பு விரதம்

விறகு அடுப்பு விரதம்

Published:Updated:

உணவு விகடன்
விறகு அடுப்பு விரதம்
விறகு அடுப்பு விரதம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விறகு அடுப்பு விரதம்!
விறகு அடுப்பு விரதம்
கரு.முத்து ச.தமிழ்க்குமரன்

விறகு அடுப்பு விரதம்

காலை ஐந்தரை மணிக்குப் புகைய ஆரம்பிக்கிறதுபுத்தூர்ஜெயரா மன் கடை விறகு அடுப்பு. மதியச் சாப்பாட்டுக்கான தயாரிப்பு வேலைகளை அவ்வளவு சீக்கிரமாகவே ஆரம்பித்துவிடுகிறார்கள். ''கேஸ் அடுப்பைப் பயன்படுத்துவது இல்லை. விறகு

அடுப்பில் சமைக்கிற பக்குவம் வேறு எதிலும் வராது'' - சுவை ரகசியம் சொல்கிறார் முதலாளி ஜெயராமன்.

நாகை, கடலூர் மாவட்டங்கள் சந்திக்கிற கொள்ளிடத்துக்கு அருகில் மூன்று கி.மீ. தொலைவில் இருக்கிறது புத்தூர். கீற்றுக் கொட்டகையில் சின்னச் சின்ன பெஞ்ச்,

விறகு அடுப்பு விரதம்

மேஜைகள் போட்டு டீக்கடை மாதிரித்தான் இருக்கிறது. ஆனால், சாப்பிடவந்த வர்கள் வாகனங்கள் நிறுத்துவதால், ஏரியாவே டிராஃபிக் ஜாமில் திணறும். இங்கு இரால், வஞ்சனை மீன், சிக்கன் முன்று அசைவ அயிட்டங்கள் மட்டும் தான் கிடைக்கும். இங்கே கிடைக்கும் வஞ்சனை மீன் பொறி யலுக்கு தமிழகத்தில் பல பிரபலங் கள் பரம ரசிகர்கள். இங்கே தரும் கெட்டித் தயிரும் அவ்வளவு பிரபலம். ''90 லிட்டர் பால் வாங்கி

விறகு அடுப்பு விரதம்

அதைச் சுண்டக் காய்ச்சி 60 லிட்டர் ஆக்கி, அதைத்தான் தயிருக்கு உறை ஊற்றுவோம். .மாட்டுக்காரர்களிடம் நேராகக் கறந்த பாலைத் தண்ணீர் ஊற்றாமல் வாங்கிவிடுவோம். அது தான் சுவைக்கும், கெட்டிக் குமான ரகசியம். அதே போல ஐஸ் போட்ட மீன், இராலை வாங்க மாட்டோம். அதிகாலை யில் கடற்கரையில் வாங்கி 8 மணிக்கு கடைக்குக் கொண்டுவந்துவிடுவோம். விறகு அடுப்பில் நான்கு மணி நேரம் கொதிப்பதால் மீன் ருசியாக இருக்கிறது. பாரம்பரி யத்தை விட்டுக்கொடுக்காத பிடி வாதம்தான் எங்கள் வெற்றிக்குக் காரணம்'' என்கிறார் ஜெய ராமன்.

விறகு அடுப்பு விரதம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism