திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

பொம்மை பொண்டாட்டி!

பொம்மை பொண்டாட்டி!

இணைப்பு : திருமணம் விகடன்
பொம்மை பொண்டாட்டி!
பொம்மை பொண்டாட்டி!
பொம்மை பொண்டாட்டி!
 
பொம்மை பொண்டாட்டி!
பொம்மை பொண்டாட்டி!

ப்பானில் மிகவும் பிரபலமான வீடியோ கேம் 'லவ் பிளஸ்'!

இதில் அனிமேஷன் செய்யப்பட்ட மூன்று பெண் பொம்மைகள் இருக்கும். விளையாடுபவர்கள் ஏதாவது ஒரு பொம்மையைக் காதலியாகத் தேர்வு செய்யலாம். அந்தப் பொம்மை உங்களைக் காதலராக ஏற்றுக்கொள்ளப் பல பரீட்சைகள்வைக்கும். காதல் துணை இல்லாதவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பொம்மை இது. ஆனால், 'சால் 9000' என்ற புனைபெயர்கொண்ட ஓர் இளைஞன் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி, கடைசியில் 'நீனே அனகசாகி' என்ற அனிமேஷன் பெண் பொம்மையைத் திருமணமே செய்துகொண்டார். பசிபிக் கடலில் உள்ள குவாம் தீவில் ஜாம்ஜாமென நடந்தது திருமணம். காதலியின் புகைப்படத்தை பிரின்ட்-அவுட் எடுத்து தேவாலயத்தில் திருமணம் முடித்து, புகைப்படத்துடன் முதலிரவும் நடத்தினாராம்.(?!) புகழ்பெற்ற டோக்கியோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அரங்கத்தில் புரோகிதர் வந்து சடங்குகள் செய்ய, இன்னிசை நிகழ்ச்சியோடு நிறைவடைந்தது இவரது திருமண வரவேற்பு. இவர் தனது கடைசி ஆசையாக உயிலில் எழுதி இருப்பது, 'நான் இறந்தால், வீடியோ கேமில் இருக்கும் என் மனைவியையும் என்னோடு சேர்த்துப் புதையுங்கள்'!

 
பொம்மை பொண்டாட்டி!
- ஜ.ப.கவிமணி
பொம்மை பொண்டாட்டி!