இணைப்பு : ஜெயில் விகடன்

பூலோக நரகம்!

உலகின் மோசமான சிறைச்சாலைகள் இருப்பது ஆப்பிரிக்காவில்! அங்கே உள்ள சிறைச்சாலைகளுக்கு மனித உரிமை அமைப்புகள் வைத்திருக்கும் பெயர், 'பூலோக நரகம்'!

ஆப்பிரிக்காவில் மலாவி என்கிற இடத்தில் சிறைச்சாலை உள்ளது. ஒவ்வொரு அறையிலும் 50 பேர் தங்கலாம். ஆனால் 160 பேர் வரை இருப்பார்கள். அறையில் குறைந்த குடிநீர், ஒரே ஒரு டாய்லெட் இருக்கும். கைதிகள் தப்பிச் செல்லாமல் இருக்க, சின்ன அளவிலேயே ஜன்னல் இருக்கும். தூங்கும்போது சிலர் நின்றுகொண்டே இருப்பார்கள்.மற்றவர்கள் தூங்குவார்கள். அவர்கள் விழித்தபின் நின்றுகொண்டு இருப்பவர் தூங்கச் செல் வார். இடப் பற்றாக்குறையால் ஷிஃப்ட் முறையில்தான் கைதிகள் தூங்குவார்கள்.'மல் லாந்து படுத்தால் அதிக இடம் தேவைப்படும். எனவே, ஒரு பக்கமாகப் படுக்க வேண்டும்' என்பது கைதிகள் தங்களுக்குள் விதித்துக்கொண்ட கட்டுப்பாடு.

இட நெருக்கடி, தொற்று நோய், உணவுப் பற்றாக்குறையால் மலாவி சிறையில் 60 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் தினம் ஒரு கைதி இறக்கிறார். அமெரிக்கச் சிறைச் சாலையில் 330 கைதிகளுக்கு ஒருவர் சித்ரவதை யால் இறக்கிறார்.

ஆப்பிரிக்காவில் ஈக்வட்டோரியல் ஜினியா என்கிற இடத்தில் இருக்கும் பிளாக் பீச் சிறை சித்ரவதைக்குப் பிரபலம். 50 பேர் அடைக்கப்பட்ட செல்லில் 10 பேருக்கு மட்டுமே உணவு கொடுப்பார்கள். அகோர அடிதடிக்கு அடுத்துப் பலம் வாய்ந்த 10 பேர் அதைச் சாப்பிடுவார்கள். நோஞ்சானாக இருந்தால், பட்டினியிலேயே உயிரை விட வேண்டியதுதான்!

- பா.ஜெயவேல்