இணைப்பு : ஜெயில் விகடன்

சிறையில் பூத்த சின்ன மலர்கள்!

காலையில் வேலைக்குப் போய், மாலையில் வீடு திரும்புவது நமக்குச் சகஜம். ஆனால், சிறைக் கைதிகளுக்கு? அதுவும் சாத்தியம்தான், இந்த உ.பி. சிறையில். லக்னோவில் 1890-ம் ஆண்டு கட்டப்பட்ட மிகப் பழமையான சிறை ஒன்று

இருக்கிறது. இந்த சிறைக்கு 500 மீட்டர் தொலைவில் பலவிதமான கடைகள்வைத்துப் பிழைக்கிறார்கள் கைதிகள். வேலைக்குச் சென்று வீடு திரும்புவதுபோல இந்தக் கைதிகளும் வேலைக்குச் சென்று வேலை முடிந்ததும் மாலையில் சிறைக்குத் திரும்புகிறார்கள். 'ஜெயில் ரோடு' என்ற சாலை முழுவதும் கைதிகள் நடத்தும் சைக்கிள் கடை, டீக் கடை, மளிகைக் கடை, சலவைக் கடை, துணிக் கடை, சலூன் போன்றவை நிறைந்திருக்கின்றன. தவிர, அருகில் உள்ள அரசு கரும்புப் பண்ணையில் சில கைதிகள் வேலை செய்கின்றனர். சிறைக்குள்ளேயே பால் பண்ணை, பேக்கரி, மசாலா தயாரிப்பு, விசைத்தறி என வியாபாரம் பார்ப்போரும் உண்டு. இந்தக் கைதிகளின் ஒரு வருட 'பிசினஸ் டர்ன் ஓவர்' மட்டும் சுமார் ரூபாய் 3 கோடி ரூபாய். இவை அனைத்தும் கைதிகளுக்கே பிரித்துக் கொடுக்கப்படுகிறது.

ஆனால், எல்லாக் கைதிகளையும் இந்தச் சிறைக்குள் அனுமதிப்பது இல்லை. ஒரு விபத்துபோல குற்றம் இழைத்துச் சிறைக்கு வந்தவர்கள், சிறைக்குள் எந்த கிரிமினல் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருப் பவர்கள் எனப் பல தகுதிகள் பரிசீலிக்கப்படும். அதன் பிறகும்கூட வரவேற்பு நிலையம், யமுனா நிலையம், கங்கா நிலையம் என்ற மூன்று நிலைகளில் வைக்கப்பட்டு கைதிகளின் ஒழுக்கமும், நேர்மையும் கண்காணிக்கப்படும். பிறகே இறுதி நிலையை வந்தடைவார்கள்.

2001-ம் ஆண்டு ஒரு முறை 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த சிறைக் கைதிகளை உ.பி. அரசு விடுவித்தது. இதை எதிர்த்து ஒருவர் வழக்கு போட்டதும் 'விடுவித்தது செல்லாது. எல்லோரையும் மறுபடியும் சிறையில் அடைக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது நீதிமன்றம். ஆனால், வெளியே போன சுமார் 900 கைதிகள் அப்படியே தப்பிவிட்டனர். இந்த முன்மாதிரிச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 90 பேர் மட்டும் 'உத்தரவை பேப்பரில் பார்த்தோம்' என தானாகவே வந்து சரண்டர் ஆனார்கள். அந்த அளவுக்கு இந்தச் சிறையின் கைதிகள் நேர்மையானவர்கள்!

-ஆர்.ஷஃபி முன்னா, எஸ்.சபா