Published:Updated:

ஜெயலலிதாவுக்கு பாடம் சொல்லும் 'மக்கள் முதல்வர்!'

ஜெயலலிதாவுக்கு பாடம் சொல்லும் 'மக்கள் முதல்வர்!'
ஜெயலலிதாவுக்கு பாடம் சொல்லும் 'மக்கள் முதல்வர்!'

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று பதவியை இழந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, அவரது கட்சிக்காரர்களும், அமைச்சர்களும் மக்கள் முதல்வர் என்று கூறி கொண்டாடி வருகின்றனர். ஆனால்  ஒரு  'மக்கள் முதல்வர்' எப்படி இருப்பார் என்பதை டெல்லியில் நிரூபித்துக்கொண்டிருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
 

ஜெயலலிதாவுக்கு பாடம் சொல்லும் 'மக்கள் முதல்வர்!'

சட்டசபை தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த மகத்தான வெற்றியுடன்  ஆட்சியமைத்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அரசு நிர்வாகத்தில் மட்டும் அதிரடிகளை காட்டாமல், தினமும்  அலுவலகத்திலும்,  வீதியிலும் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து நிஜமான மக்கள் முதல்வராக வளைய வருகிறார்.

ஜெயலலிதாவுக்கு பாடம் சொல்லும் 'மக்கள் முதல்வர்!'

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, ஜாமீன் பெற்று, கட்சிக்காரர்கள் கூட சந்திக்க முடியாமல் வீட்டிலேயே இருப்பவர் 'மக்கள் முதல்வர்'  என்றால், அரவிந்த் கெஜ்ரிவால் யார்?