Published:Updated:

தேவை இந்த தேவதை!

தேவை இந்த தேவதை!


தேவை இந்த தேவதை !
தேவை இந்த தேவதை!
தேவை இந்த தேவதை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தேவை இந்த தேவதை!

மர வியாபாரி
மரம் வெட்டிக்கொண்டிருந்தான்.
கோடரி தவறி ஆற்றில் விழ
தேவதையை வேண்டினான்.
தேவதை தோன்றி
தங்கக் கோடரியை காட்டினாள்
இல்லை என்றான்.
வெள்ளிக் கோடரியை காட்டினாள்
அதுவும் இல்லை என்றான்.
அடுத்து, இரும்புக் கோடரி.
'ஆமாம்' என்றான் வியாபாரி.
கோடரியை தலைக்கு உயர்த்தி அவனை
வெட்டத் தொடங்கினாள் தேவதை.
அலறியபடியே கேட்டான்
'ஐயோ, நீ என்ன தேவதை?'
அலுங்காமல் சொன்னாள்
'வனதேவதைடா
வனதேவதை!'

-கோவை முத்து

 
தேவை இந்த தேவதை!