Published:Updated:

குப்பை கொட்டு..காடு கட்டு !

குப்பை கொட்டு..காடு கட்டு !


குப்பை கொட்டு ...காடு கட்டு !
குப்பை கொட்டு..காடு கட்டு !
குப்பை கொட்டு..காடு கட்டு !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
குப்பை கொட்டு..காடு கட்டு !

உக்காந்து யோசிப்பாங்களோ, ரூம் போட்டு யோசிப்பாங்களோ... ஜப்பானியர்களின் மூளையே மூளை! ஜப்பான் முழுக்க கான்கிரீட் காடுகள்தான். நாடு முழுக்க ஒரு சென்ட் ஒரிஜினல் காடுகூட கிடையாது. ஆனால், நாடு என்றால் காடு இல்லாமல்இருக்கலாமா? நிலங்களை எல்லாம் வீடுகள் ஆக்கிரமித்து இருக்க, கடலில் காடுகளை உருவாக்க முடிவு எடுத்தது ஜப்பான் அரசு. எப்படி?

ஜப்பானில் குப்பைகளுக்குப் பஞ்சமே இல்லை. மொத்தக் குப்பைகளையும் கடலில் கொட்டி செயற்கைத் தீவு ஒன்றை உருவாக்கி, அதில் மண்ணைக் கொட்டி மரம் வளர்ப்பது என்பதுதான் திட்டம். இதனால், குப்பைகளும் காலியாகும்; சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாது. காடும் வளர்க் கலாம்; கார்பனையும் கட்டுப்படுத்தலாம்.

2008 நவம்பர் முதல் இப்போதுவரை, 7 ஆயிரம் மரக்கன்றுகளை வளர்த்து இருக்கிறார்கள். 88 ஹெக்டேரில் உருவாகிக்கொண்டு இருக்கும் இந்த செயற்கைத் தீவு - இயற்கைக் காடு காம்பினேஷன் 2016-ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வருமாம்.

இதுவே நம்மாளுங்கன்னா இந்நேரம் அங்கே ப்ளாட் போட்டு வித்துருப்பாங்கள்ல!

செ.மனோ

 
குப்பை கொட்டு..காடு கட்டு !
குப்பை கொட்டு..காடு கட்டு !