Published:Updated:

தியாகிகளின் காடு !

தியாகிகளின் காடு !


தியாகிகள் காடு !
தியாகிகளின் காடு !
தியாகிகளின் காடு !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

60 வருடங்களுக்கு முன்னால் கொல்லப்பட்ட 60 லட்சம் மக்கள், இன்று வாழ்ந்துகொண்டு இருக்க முடியுமா?

தியாகிகளின் காடு !

இரண்டாவது உலகப் போரில் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களின் நினைவாக இஸ்ரேலில் ஒவ்வொருவருக்கும் ஒரு மரம் நட்டு 'தியாகிகளின் காட்டை' உருவாக்கி உள்ளார்கள் யூதர்கள். பெரியவர்களின் நினைவாக 45 லட்சம் ஃபைன் மரங்களும் குழந்தைகளின் நினைவாக 15 லட்சம் சைப்ரஸ் மரங்களும் நடப்பட்டு

இருக்கின்றன. 1971-ம் ஆண்டு பினாய் பிரித் என்பவர் இந்தக் காட்டினை டிசைன் செய்தார். காட்டின் நடுவில் ஒரு நினைவுத் தூண் இருக்கிறது. அதில் யூதர்களின் போராட்டக் கதைகள் செதுக்கப்பட்டு இருக்கின்றன. 'வரப்போகும் தலைமுறைக்கு இந்தக் காடு எங்களது தியாகத்தை எடுத்துச் சொல்லும்!' என்கிறார்கள் யூதர்கள்.
மரத்துக்குப் பதிலா சவப்பெட்டி பண்ணியிருந்தா, ஊழல் பண்ணியிருக்கலாமே பாஸ்!

செ.மனோ

 
தியாகிகளின் காடு !
தியாகிகளின் காடு !