Published:Updated:

செடியைப் படி..மருந்தைப் பிடி !

செடியைப் படி..மருந்தைப் பிடி !


செடியைப் மருந்தைப் பிடி !
செடியைப் படி..மருந்தைப் பிடி !
செடியைப் படி..மருந்தைப் பிடி !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
செடியைப் படி..மருந்தைப் பிடி !

காடுகள் நோய் தீர்க்கும் ஓர் அற்புத மருத்துவன். இப்போது நாம் பயன்படுத்தும் மருந்துகளை அளித்தது எல்லாமே தாவரங்கள்தான். மலேரியா உலகையே நடுங்கவைத்தபோது, சிங்கோனா மரப் பட்டையை உலகத்துக்கு

அறிமுகப்படுத்தினார்கள் பெருநாட்டின் பழங்குடி இந்தியர்கள். மலேரியாவை மண்டியிடவைத்தார்கள். மூட்டு வலிக்கு இந்தியப் பழங்குடி மக்கள், நித்யகல்யாணியை பயன்படுத்தி வந்தார்கள். 1950-ல் ஒரு மருந்து நிறு வனம் நித்யகல்யாணியில் இருந்து புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடித்தது. கருத்தடைக்கு பீகார் மாநில பழங்குடியினர், பஞ்சோரி என்ற செடியைக் காயவைத்து பொடியாக்கிப் பயன்படுத்துகிறார்கள். இது ஒரு வெற்றிகரமான கருத்தடை முறை என்கிறார்கள் மருத்துவர்கள். இது சாம்பிள்தான். இன்னும் கண்டுபிடிக்கப்படாத லட்சக்கணக்கான தாவர வகைகள் இருக்கின்றன.

கற்றுத் தர காடு ரெடி... பாடம் படிக்க மனிதன் ரெடியா?

எம்.ஜி.பாஸ்கரராஜன்

 
செடியைப் படி..மருந்தைப் பிடி !
செடியைப் படி..மருந்தைப் பிடி !