18-02-09

ஸ்பெஷல்

'வலி' காட்டி

- நாகராஜகுமார்

ஷூ சாக்ஸூக்குள் நுழைந்துவிட்ட எறும்பைப் போல உடல் நோவுகள் அவ்வப்போது வாட்டி வதைப்பதுண்டு. இன்னதென்று காரணம் தெரியாமலேயே உடலின் பாகங்களில் வலி பின்னி எடுக்கும். அந்தச் சிக்கல்களைச் சமாளிக்க டிப்ஸ் வழங்குகிறார் பொதுநல மருத்துவர் சிவராசன்.

இப்போதெல்லாம் காலையிலேயே சிலருக்கு 'மைக்ரேன்' தலைவலி வந்துவிடுகிறது. மாத்திரை எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும் என்பது சரிதான். ஆனாலும், தலைவலி என்பது பல உடல் பிரச்னைகளுக்கான ஆரம்ப அறிகுறி என்பதால், தலைவலிகள் தொடர்ந்தால் முறையான பரிசோதனை அவசியம்.

'செத்துவிடலாமா?' என்று தோன்றும் அளவுக்கு சொத்தைப்பல் வந்து வலியெடுக்கும்போதுதான் பற்கள் மீது நம் கவனம் திரும்புகிறது. தினமும் இரண்டு முறை பல் துலக்குவதுதான் பற்களுக்கான பாதுகாப்புக் கவசம். பல் மற்றும் நாக்கின் அமைப்பு சரியாக இல்லை என்றாலும், வலி ஏற்படலாம். அவர்களுக்கு ஆலோசனையும் சிகிச்சையும் அவசியம்.

ஜலதோஷம் என்பது சின்ன விஷயம்தான். ஆனால், மூச்சு விடுவதில் சிரமம், குரல் மாற்றம், உடல் அசதி, காய்ச்சல்வரைகூட ஏற்படலாம். நல்ல ஓய்வு, வலி நிவாரணி மாத்திரை இவையே போதுமானது என்றாலும், ஒரு வாரத்துக்கு மேல் ஜலதோஷம் இருந்தால் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

சிலர் எப்போதும் இருமியபடியே இருப்பார்கள். புகைப் பழக்கம், தூசி, கூல் டிரிங்ஸ்... இப்படி இருமலுக்குப் பல காரணங்கள். தொடர்ந்து இருமியபடியே இருந்தால் மார்பு, தொண்டைப் பகுதிகளில் வலியெடுக்கும். இதைக் கட்டுப்படுத்த மிதமான வெந்நீரும் மருந்துகளும் உதவும்.

தூக்க முடியாத பொருட்களை மெனக்கெட்டு தூக்குவது, சரேலெனத் திரும்புவது, உயரத்திலிருந்து குதித்து சாகசம் செய்வது இப்படி எந்தச் சமயத்திலும் தசைப் பிடிப்பு ஏற்படலாம். வலியையும் உடல் அசதியையும் ஏற்படுத்துவது தசைப் பிடிப்பின் குணங்கள். உடனடி வலி நிவாரணிகள் நிறையவே இருக்கின்றன.

சிலர் 'யாரோ அடிச்சுப்போட்ட மாதிரி உடம்பெல்லாம் வலிக்குது' என்பார்கள். காரணம் அலர்ஜியாக இருந்தாலும், ஒரு சிலருக்கு இது பரம்பரை நோயாகவும் இருக்கலாம். ஒத்தடம், ஓய்வு இவற்றுடன் மன அழுத்தம் இல்லாமல் இருப்பதும் தீர்வாக இருக்கும்.

இன்றைய இளைஞர்களில் பலர் 'பேக் பெயின்' வந்து துடிக்கிறார்கள். அளவுக்கு மீறிய தொப்பையும் கூட முதுகு வலியை ஏற்படுத்தும். வலியின் தன்மையைப் பொறுத்து, இடத்தைப் பொறுத்து இதற்கான சிகிச்சை மாறும்.

கண்ட நேரத்திலும் கண் நோக்கும் எல்லாவற்றையும் உள்ளே தள்ளுவது என்றிருந்தால், வயிற்று வலிதான் அழையா விருந்தாளி. சிலர் இதை 'உடல் சூடு' என்பார்கள். உண்மையில் உடம்பு ஏற்றுக்கொள்ளாத உணவுப் பொருட்களால் ஏற்படுவதே இது. நிறைய தண்ணீர் குடிப்பதும், நல்ல ஓய்வும், நேரத்துக்கு உணவும் இருந்தால் இந்த அவஸ்தைகளை விரட்டலாம்.

சுளுக்கு, தசைப் பிடிப்பு என இளைஞர்கள் வலியில் அவஸ்தைப்படுவதும், எலும்பு தேய்மானத்தால் வயதானவர்கள் மூட்டுவலி எனத் துடிப்பதும் இயல்பானதுதான். இந்த வலிகளைத் தவிர்க்க இரு வயதினருமே தினமும் குறைந்தபட்ச உடற்பயிற்சிகளையாவது செய்ய வேண்டும்.

சில வலிகள் சிலருக்கு ஆயுள் முழுக்கத் தொடர்வதுண்டு. வலிகளைப் பொறுத்தவரை உடல் ரீதியாக மட்டுமின்றி, மனோரீதியாகவும் பார்க்க வேண்டும். உடலின் வலியை மனம் எப்படி எடுத்துக் கொள்கிறதோ, அப்படித்தான் வலியின் தாக்கம் அமையும். மன அழுத்தமில்லாமல் இருப்பதும், முறையாக உடற்பயிற்சிகள் செய்வதும், ஆரோக்கியமான உணவும், ஆழ்ந்த உறக்கமும் இந்தத் தேவையற்ற வலிகள் அனைத்தையும் விரட்டியடிக்கும்!