18-02-09

ஸ்பெஷல்

- ரேவதி, படங்கள்: கே.கார்த்திகேயன்

சுண்டியிழுக்குதே!

சென்னையில் கிளை பரப்பிவரும் அபூர்வாஸ் சங்கீதா ஹோட்டல், சாப்பாடு ரெசிப்பிகளை இங்கே இலை பரப்புகிறது. செம டேஸ்ட்டுடன் விவரிக்கிறார் ஹோட்டல் உரிமையாளர்களில் ஒருவரான சியாமளா!

மிச்சம் வைக்காமல் சாப்பிட மிக்ஸ்டு காய்கறி சாம்பார்!

தேவையானவை: துவரம் பருப்பு-ஒரு டம்ளர். கடலைப் பருப்பு-ஒரு டேபிள் ஸ்பூன். தேங்காய்த் துருவல், தனியா தலா இரண்டு டேபிள்ஸ்பூன். வெந்தயம் - அரை டீஸ்பூன். காய்ந்த மிளகாய் - காரத்துக்கு ஏற்ப. கறிவேப்பிலை, பெருங்காயம் - சிறிதளவு. கடுகு, மஞ்சள் தூள் - தலா ஒரு டீஸ்பூன். புளி - ஒரு எலுமிச்சை அளவு. பூண்டு-நான்கு பல். காய்கறிக் கலவை - அரை கப் (குடமிளகாய், முள்ளங்கி, பூசணி, முருங்கை, வெண்டை, கத்திரிக்காய்).

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயம், பெருங்காயம், பூண்டு போட்டு வறுக்கவும். பிறகு தனியா, கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர்விட்டு அரைத்துக்கொள்ளவும்.

பருப்பை நன்றாக வேக வைக்கவும். புளியைக் கரைத்து அதில் நறுக்கிய காய்களைப் போட்டு வேக வைக்கவும். உப்பு, விருப்பப்பட்டால் சிறிது வெல்லம் சேர்த்து, ஒரு கொதி வந்ததும், அரைத்த மசாலா விழுதைக் கொட்டி, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

குறிப்பு: காய்ந்த குண்டு மிளகாய் சேர்த்தால் காரம் அதிகமாக இருக்கும். நீண்ட மிளகாயில் செய்தால் சாம்பார் நல்ல கலராக இருக்கும்!

ருசிச்சு சாப்பிட பூசணி மோர்க் குழம்பு!

தேவையானவை: தேங்காய்த் துருவல் - ஒரு கப். மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை. புளிப்பு தயிர் - 2 கப். பச்சை மிளகாய் - 3. நறுக்கிய பூசணிக் காய் - ஒரு கப். உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன். கறிவேப்பிலை - ஒரு கப். பெருங்காயத் தூள் - சிறிதளவு.

செய்முறை: தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து தயிருடன் சேர்த்துக் கலக்கவும். பூசணிக் காயை வேக வைத்து, தயிருடன் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் கலந்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கடாயில், கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி பரிமாறவும்.

குறிப்பு: வெண்டைக்காய் பயன்படுத்தும்போது லேசாக வதக்கிப் பிறகு சேர்க்க வேண்டும்!

சுண்டியிழுக்கும் சௌசௌ காராமணி கூட்டு!

தேவையானவை: பாசிப் பருப்பு - அரை கப். தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன். காய்ந்த மிளகாய் - 3. பச்சை மிளகாய் - 3. சீரகம், மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன். உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன். நறுக்கிய சௌசௌ, காராமணி - தலா ஒரு கப். உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: காராமணியை முந்தைய நாள் இரவே ஊற வைக்கவும். பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். உளுத்தம் பருப்பை எண்ணெய்விட்டு வறுத்துக்கொள்ளவும். இதனுடன் தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

காயையும் காராமணியையும் வேக வைக்கவும். இதில் அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதித்ததும் சீரகத்தைப் போட்டு இறக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்துப் பரிமாறவும்.

குறிப்பு: காராமணிக்குப் பதில் சென்னா கடலையும் சேர்த்துச் செய்யலாம்!