18-02-09

ஸ்பெஷல்

நீங்கள் தேவதாஸா?

டூயட் கிளினிக் - டாக்டர் டி.நாராயண ரெட்டி செக்ஸாலஜிஸ்ட்

'உருகுதே... மருகுதே...' என்று மனசு ஊஞ்சாலாட, காதல் வலம் வந்த கிருபா, இன்று யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. பழைய உற்சாகம் அவனிடம் துளியும் இல்லை. காரணம், லவ் ஷாக்!

லவ் ஷாக் என்றால் மனசே மரத்துப்போன,கிட்டத் தட்ட நடுக்கடலில் சிக்கிக்கொண்டவனின் மனநிலை. காதல் பிரிவு, காதல் தோல்வி, காதலி மரணம் போன்ற வற்றால் காதல் அதிர்ச்சி ஏற்படலாம். திருமணம் ஆனவர்களின் உறவு நிலையில் விரிசல் ஏற்படும்போதும் இது நிகழலாம்.

காதல் ஷாக் துயரத்திலிருந்து உடனடியாக மீண்டு வந்து இயல்பு நிலைக்குத் திரும்புபவர்களும் உண்டு. அந்தத் துயரப் பள்ளத்தாக்கிலேயே உழன்று மனச்சிதிலமடைந்து, தேவதாஸைப் போல வீதியுலா வருபவர்களும் இருக்கிறார்கள். தேவதாஸ் கதையை எழுதியவர்கள், அதனைப் படம் பிடித்தவர்கள் அந்தக் கதாபாத்திரத்தை ரசிகர்கள் உருக்கமாக உணரும் வகையில் படைத்திருப்பார்கள். ஆனால், உண்மையில் தேவதாஸ் எனும் கேரக்டர் ஹீரோ அந்தஸ்துக்கு உரியதல்ல; கோழை கேரக்டர். பிரச்னையில் உழலாமல் அதிலிருந்து மீண்டு வருபவன்தான் நிஜமான ஹீரோ.

இந்த நிஜத்தைப் புரிந்துகொள்ளாமல், சிலர் காதலில் தோல்வி அடைந்தால் தன்னைத்தானே சிதைத்துக்கொள்ளும் (destructive behaviour pattern) மனோபாவத்துக்கு ஆட்படுபவார்கள். இதனால் சம்பந்தப்பட்ட நபருக்கு சேதம் தான் ஏற்படும்.

Stephen Gullo என்கிற மனநல ஆராய்ச்சியாளர், லவ் ஷாக் ஏற்பட்டு தன்னைத்தானே சிதைத்துக்கொள்வதைச் சில வகைகளாகப் பிரித்தார்.

பழிவாங்குவதாக நினைத்துத் தன்னைத்தானே சிதைத்துக்கொள்வது, ஒரு காதல் தோல்வி அடைந்த பின் பலரிடம் காதல் தொடர்புகொள்வது, வேண்டாம் என்று பிரிந்து செல்பவரிடமே மீண்டும் மீண்டும் தஞ்சம் அடைதல், போதைக்கு அடிமையாதல், இழந்த காதலை ஒப்பீடு செய்து புதிய உறவுகளை இழத்தல் போன்றவை அதன் அடையாளங்கள்.

பிரிந்து சென்ற காதலி (அ) காதலரின் செயல்பாடுகள் உங்களது வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை. உங்கள் செயல்பாடுகள்தான் உங்கள் வாழ்க்கையை நிர்மாணிக்கும்.

ஒருவர், அடுத்தவரை மாற்ற முடியாது. ஆனால், தன்னை மாற்றிக்கொள்ள முடியும். எனவே காதலில் தோல்வியுற்றவர் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இதனைப் புரிந்துகொண்டால், இனியெல்லாம் சுகமே!