18-02-09

ஸ்பெஷல்

அமெரிக்காவும் அண்ணாவும்!

- கரன், கேரியர் கைடன்ஸ்

டெக்னிக்கல் மருத்துவர்!

எம்.பி.பி.எஸ்., முடித்தவர்களுக்காக மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப முதுநிலைப் படிப்புகளை (விவிஷிஜி) கரக்பூர் ஐ.ஐ.டி. தொடங்கியுள்ளது. இப் படிப்புக்குத் தேர்வு செய்யப்படும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ரூ.15 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும். நுழைவுத் தேர்வு, ஏப்ரல் 25-ம் தேதி நடத்தப்படும். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 16-ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.

விவரங்களுக்கு: http://gate.iitkgp.ac.in/mmst

வனவியல் வாழ்வுக்குத் தேர்வு!

டேராடூனில் உள்ள ஃபாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ் டிட்யூட் யுனிவர்சிட்டியில் வனவியல் தொடர்பான முதுநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மே 24-ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. பெங்களூரு, கோவை ஆகிய நகரங்களிலும் இத் தேர்வை எழுதலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப் பங்களை ஏப்ரல் 7-ம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு: new.icfre.gov.in

பிளேயர்களுக்கு ப்ளேஸ்மென்ட்!

தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் விளை யாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர் களுக்கு, மத்திய ரயில்வே பணிகளை வழங்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 28-ம் தேதிக் குள் கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும்.

விவரங்களுக்கு: new.centralrailwayonline.com

பெட்ரோல் எம்.பி.ஏ!

குஜராத் காந்தி நகரில் உள்ள பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தில் உள்ள இன்ஸ் டிட்யூட் ஆஃப் பெட்ரோலியம் மேனேஜ்மென்ட்டில் எம்.பி.ஏ., படிக்க விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு: new.ipmg.ac.in

அண்ணா அமெரிக்கா யுனிவர்சிட்டி!

அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற நெப்ரஸ்கா லிங்கன் பல்கலைக்கழகத்துடன், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, ஒரே சமயத்தில் இந்த இரு பல்கலைக் கழகங்களிலும் படித்து பி.ஹெச்டி., பட்டம் பெறலாம். பயோ டெக்னாலஜி,நானோ டெக்னாலஜி, இன்ஃபர் மேஷன் டெக்னாலஜி, டெலிகம்யூனிகேஷன்ஸ், டிரான்ஸ்போர்ட்டேஷன், கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினீ யரிங் ஆகிய துறைகளில் பி.ஹெச்டி. சேரும் இந்திய மாணவர்கள், இரண்டு ஆண்டுகள் அண்ணாபல்கலைக் கழகத்திலும் இரண்டு ஆண்டுகள் நெப்ரஸ்காபல்கலைக் கழகத்திலும் ஆய்வினை மேற்கொள்வார்கள். இந்த மாணவர்களுக்கு உதவித்தொகையும் உண்டு!