18-02-09

ஸ்பெஷல்

5 கேள்விகள்

அசினிடம்...

''மும்பையில் ஒரு சிறுவனை விபத்திலிருந்து காப்பாற்றப் போய் ரோட்டில் விழுந்துவிட்டீர்களாமே?''

''அதெல்லாம் ஒன்றுமில்லை. அந்தச் சிறுவனைக் காப்பாற்றியதற்காக கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்!''

பழ.நெடுமாறனிடம்...

''தமிழர்களைக் கொல்ல இலங்கைக்கு இந்தியா சார்பில் ஆயுதம் தரப்படவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளாரே தங்கபாலு?''

''இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட், நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியது. ஆனால் பிரதமரோ, பாதுகாப்புத் துறை அமைச்சரோ இதுவரை பதில் கூறியிருக்கிறார்களா? இலங்கை விமானப் படை யினருக்கு தாம்பரத்தில் பயிற்சி அளித்தது வெளியானதா, இல்லையா? 'நாம் ஆயுத உதவிகள் செய்யவில்லை எனில், இலங்கை அரசு சீனா, பாகிஸ்தான் பக்கம் போய்விடும்' என்று பிரதமரின் பாதுகாப்பு ஆலோ சகர் நாராயணன் அறிவித்தாரா, இல்லையா? பிரதமர் அல்லது பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் தங்கபாலுவே கேட்டுப் பதில் பெறட்டும்!''

பண்ருட்டி ராமச்சந்திரனிடம்...

''நாடாளுமன்றத் தேர்தலை மற்ற கட்சிகள் புறக்கணிப்பது இருக்கட்டும்... தே.மு.தி.க. புறக்கணிக்குமா?''

''முடிவெடுக்கும் அதிகாரம் கேப்டனிடம்தான் உண்டு. அவரே அறிவிப்பார். அதுவரை காத்திருங்கள்!''

மார்க்சிய கம்யூனிஸ்ட் என். வரதராஜனிடம்...

''இலங்கை விவகாரத்தில் மார்க்சிஸ்ட் மௌனமாக இருப்பது ஏன்?''

''நாங்கள் அமைதியாக இல்லை. 12-ம் தேதி மாவட்டத் தலை நகரங்களில் போராட்டம் நடத்தப்போகிறோம். 'ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் பேசும் பகுதிகளுக்கு சுயாட்சி வழங்க வேண்டும். விடுதலைப் புலிகள், ராஜபக்ஷே அரசு இரு தரப்புமே ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். அரசியல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.' இதுதான் எங்கள் கோரிக்கை!''

நாஞ்சில் சம்பத்திடம்...

''உள்ளாட்சித் தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்ததும் நீங்களும் புறக்கணிக்கிறீர்களா?''

''பணநாயகப் பட்டுடுத்தி, பட்டாக்கத்தி ஏந்தி, ஜனநாயக தேவதை யின் முகூர்த்தச் சேலையை பட்டப்பகலில் உரிக்கின்ற பாவிகள் ஆட்சியில் இடைத் தேர்தலை எதிர்கொள்வது என்பது ஆபத்தானது. அதனால்தான் புறக்கணிக்கிறோம்!''