18-02-09

ஸ்பெஷல்

பிட்ஸ்

- ஷிவா

அமெரிக்காவில் ஹிலாரி கிளின்ட்டன், காண்டலீஸா ரைஸ் உள்ளிட்டவர்கள் அடங்கிய பெண் சாதனையாளர்கள் விருது பட்டியலில், ஏமன் நாட்டின் பத்து வயது சிறுமி நஜூத் அலியும் இடம் பிடித்திருக்கிறாள். உலகின் மிகச் சிறிய வயதில் விவாகரத்து பெற்ற பெண் நஜூத் அலிதான்! தன் எட்டாவது வயதில், 24 வயது வாலிபனுக்கு வாழ்க்கைப்பட்ட நஜூத், கணவனின் நரக வேதனை தாங்காமல் தப்பியோடி, பல போராட்டங்களுக்குப் பிறகு விவாகரத்து பெற்றதுதான் அவளை சாதனைப் பெண் ஆக்கியிருக்கிறது!

ஹிட்லரின் நாஜி சித்ரவதை முகாமில் யூதர்களுக்கு மயக்க மருந்தே இல்லாமல் அறுவை சிகிச்சை செய்தவர், ஆரோக்கியமானவர்களுக்கும் கொடூர சிகிச்சை அளித்தவர், 'டாக்டர் டெத்' என்று செல்லமாக (?) அழைக்கப்பட்டவர், டாக்டர் ஹெய்ம். நாஜிப் படையின் முடிவுக்குப் பிறகு என்ன ஆனார் என்பது நேற்று வரை சஸ்பென்ஸ். இன்று? இஸ்லாம் மதத்துக்கு மாறிய ஹெய்ம், தாரிக் ஹுசேன் ஃபரீத் என மாற்றிக்கொண்டு எகிப்தில் வாழ்ந்து 1992-ல் இறந்திருக்கிறார். சித்ரவதை மருத்துவக் குறிப்புகள், நாஜிப் படையினருக்கு ஹெய்ம் எழுதிய கடிதங்கள், மருத்துவச் சான்றிதழ்கள் ஆகியவற்றை வைத்து, அவர் வாரிசுகளுக்கே இப்போதுதான் உண்மை தெரிந்திருக்கிறதாம்!

10 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு இருக்கும் 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்குப் போட்டி, பிராட் பிட் நடித்த 'த க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன்' ஹாலிவுட் படம். 13 ஆஸ்கர் பரிந்துரைகள். பிராட்டின் மனைவி ஏஞ்சலினா பெயர் 'சேஞ்சலிங்' படத்துக்காக சிறந்த நடிகைக்கான பரிந்துரையில் இருக்கிறது. நகம் கடித்துக் காத்திருக்கிறது ஜோடி!