18-02-09

காதல் ஸ்பெஷல்

143 சொன்னா ABC பாடம்!

- மை.பாரதிராஜா

தாஜ் ஹோட்டலின் கஃபேடேரியா. 'பிளாக் டெவில்' கேக் ஆர்டர் செய்தார் நமீதா!

''எப்படி இருக்கீங்க நமீ?''

''நல்லா இருக்கேன் மச்சான்!''

''உங்க பாடி லாங்குவேஜைவிட 'மச்சான்' லாங்குவேஜ் ஃபேமஸ்... தெரியுமா?''

''அது நானே எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்! நடிக்க வந்த புதுசுல, யூனிட்ல எல்லாரும் 'டேய்! மச்சான்... வாடா மச்சான்... போடா மச்சான்'னு பேசிக்கிட்டே இருந்தாங்க. அர்த்தம் கேட்டா, 'திக் ஃப்ரெண்ட்'னு சொன்னாங்க. நமக்கும் எல்லாரும் திக் ஃப்ரெண்ட்ஸ் ஆகட்டுமேன்னு 'மச்சான்'னு கூப்பிட ஆரம்பிச்சேன். இப்போ ரொம்ப ஹேப்பி மச்சான்!''

''பாக்ஸிங் கத்துக்குறீங்களாமே?''

''ஒரு வருஷமா பாக்ஸிங் பிராக்டீஸ் பண்றேன். இன்னொரு சீக்ரெட்... இப்ப வாள் சண்டையும் கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன்!''

''அட! வயலன்ஸ் விடுங்க... ரொமான்ஸூக்கு வாங்க. எத்தனை பேரை நீங்க லவ் பண்ணியிருக்கீங்க?''

''ஸ்கூல், காலேஜ்ல எல்லாம் யார் மேலயும் எனக்கு லவ் வந்ததில்லை. ஒரு வாலன்டைன்ஸ் டே அன்னிக்கு 'ஐ லவ் யூ' சொல்லி லவ் லெட்டர் கொடுத்தான் ஒருத்தன். லெட்டரைப் படிச்சுப் பார்த்தா, பயங்கர ஸ்பெல்லிங் மிஸ்டேக். உடனே அவனுக்கு இங்கிலீஷ் பாடம் எடுத்தேன். ஆளு அதோட அப்பீட். காதலிக்கிறதுன்னா, அது கல்யாணத்துல முடியணும். என்னைப் பொறுத்தவரை காதலிக்குற பொண்ணுங்க கண்ணுக்கு மஸ்காரா போட்டுக்கக் கூடாது. அவ்ளோதான் மச்சான். ஹேப்பி வாலன்டைன்ஸ் டே!''