18-02-09

காதல் ஸ்பெஷல்

''நான் காதலின் ரசிகை!''

- எஸ்.கலீல்ராஜா, படங்கள்: உசேன்

கோமல் - ஒரு லேடி கமல்!

ஸ்குவாஷ், தடகளம், மாரத்தான், மாடலிங், கவிதை என கோமல் சுழலும் ஏரியாவில் எல்லைக் கோடுகளே இல்லை. 100 மீட்டரில் ஆரம்பித்து 200, 400, 800, 1500 மீட்டர்கள் முதல் 10 கி.மீ. வரையிலான ஓட்டப் பந்தயங்களில் வியர்க்க விறுவிறுக்க வெற்றிகளைக் குவித் திருக்கிறார்.

''ஹாய் கோமல்!'' என்றால் 'வெரி நைஸ்!' என்று வரவேற்கிறார். ''என் பேருக்கு அர்த்தமே 'வெரி நைஸ்'தான். ஆனா, நான் பண்றது எல்லாம் அதிரடி!'' என்கிறார் அழகாக! ''ராஜஸ்தான் பொண்ணு நான். எங்க ஊர்ல பெண்களுக்கு ரொம்பச் சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணிவெச்சிருவாங்க. நான் கல்யாணம் கட்டிக்கிட்டு, ஒரு மூலையில உக்காந்து சாப்பாத்தி சுட்டுக் கொடுக்க முடியாது. அட்லீஸ்ட், இந்திய அளவிலா வது ஏதாவது சாதிக்கணும்னு ஆசைப் பட்டேன்.

ஸ்கூல்ல எப்பவும் நான் ஃபர்ஸ்ட் ரேங்க். என் ஃப்ரெண்ட்ஸ் சிலர் அத்லெடிக்ஸ்ல இருந்தாங்க. படிப்பில் முதலிடம் வாங்குற நாம ஓட்டப் பந்தயத்திலேயும் ஜெயிப்போம்னு தோணுச்சு. ஆனா, முதல் முறை கலந்துக்கிட்ட 100 மீட்டர் ரேஸில் தோத்துட்டேன். முதல் தோல்வி... விடக் கூடாதுன்னு தோணுச்சு. பக்காவா பிராக்டீஸ் எடுத்து, அடுத்த போட்டியில் ஜெயிச்சேன். நமக்குத் தெரியாத ஒரு ஃபீல்டுல பயிற்சி எடுத்து வெற்றியை எட்டிப் பிடிக்கிறது ரொம்பப் பிடிச்சிருந்தது. ஏராள ஆர்வம், தாராள எனர்ஜி தந்த உற்சாகத்தில் 200 மீட்டர், 400 மீட்டர் என ஓடுற தூரத்தையும் வேகத்தையும் அதிகப்படுத்திக்கிட்டே வந்தேன்.

என் ஃபிட்னெஸ் பார்த்துட்டு 'நீ ஸ்குவாஷ் விளையாடலாம்'னு அட்வைஸ் பண்ணாங்க. ஒரு சின்ன கண்ணாடி ரூமுக்குள் தொடர்ந்து ஓடிக்கிட்டே இருக்க ஃபிட்னெஸ் லெவல் அதிகமா இருக்கணும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் ஸ்குவாஷ் கத்துக்க ஆரம்பிச்சேன். மூன்று முறை நேஷனல் ஜூனியர் சாம்பியன், சீனியர் போட்டியில் ரன்னர், கர்நாடகா ஓப்பன் சாம்பியன்னு அதிலும் வெற்றிகள். ஸ்குவாஷ்ல முழுக் கவனம் செலுத்தினாலும், ஃபிட்னெஸூக்காக ரன்னிங்கையும் விடலை. அந்தப் பழக்கம் 800 மீட்டர், 1,500 மீட்டர் தூர ஓட்டப் போட்டிகளிலும் வெற்றிகள் தந்தது. தொடர்ந்து தடை ஓட்டம், லாங் ஜம்ப், ஹை ஜம்ப், மாரத்தான் போட்டிகள்னு ஆர்வம் இழுத்துட்டுப் போய் பரிசுகளை வீட்டுக்குள் நிரப்பியது.

ஃபெமினா பத்திரிகையில் பண்ணிய மாடலிங் பார்த்துட்டு, தடதடன்னு மேக்கப் வாய்ப்புகள். சினிமா வாய்ப்பும் வந்தது. ஆனா, தவிர்த்துட்டேன். இப்போதைக்கு அமீர்கானுடன் விளம்பரங்களில் நடிக்கும் அளவுக்கு ஒரு சூப்பர் மாடல் ஆகணும். அல்லது சினிமா வில் பளீர்னு ஒரு என்ட்ரி கொடுக்கணும். இந்தியாவுக்காக சர்வதேசப் போட்டிகளில் பங்கெடுத்து பதக்கங்கள் குவிக்கணும். பிளான் ஓ.கே-வா?''

''நல்ல விஷயம்! நடுவுல காதலும் எட்டிப் பார்த்திருக்கணுமே?''

''நான் காதலின் ரசிகை. இதுவரை என் கண்ணில் சிக்காத பார்ட்னருக்காக ஸ்பெஷல் காதல்கள் சேமிச்சுவெச்சிருக்கேன். ஒரு பக்த மீரா மாதிரி, ஒரு ராதை மாதிரி வெறித்தனமா காதல் பண்ணணும்னு ஆசை!''