18-02-09

காதல் ஸ்பெஷல்

''கர்நாடகா போய் வர்ற செலவு மட்டும்தான்!''

- பாரதி தம்பி

'காதலர் தினத்தன்று சாலையில் ஜோடிகளைப் பார்த்தால், நாங்களே திருமணம் செய்து வைத்துவிடுவோம்' எனச் சட்டத்தை மட்டுமல்லாமல், சம்பிரதாயத்தையும் கையில் எடுக்கத் துடிக்கிறார்கள் கர்நாடகாவைச் சேர்ந்த ராம் சேனா அமைப்பினர். இது எந்த அளவுக்குச் சாத்தியம்? எந்த அளவுக்கு நியாயம்?

பட்டிமன்றம் ராஜா: ''நாங்க காலேஜ்ல படிக்கும்போது பொண்ணுங்க கூட பேசணும்னா, லேடீஸ் காலேஜ் வாசல்லயும் பஸ் ஸ்டாப்லயும் காத்துக்கிடக்கணும். அதையும் ஏதோ தேசத் துரோகம் கணக்கா, குற்ற உணர்ச்சியோடு செய்யணும். ஆனா, இப்போ காலம் மாறிப்போச்சு. பெண்கள் வெளியூர்ல தனியாத் தங்கிப் படிக்கிறாங்க. பசங்களும் பொண்ணுங்களும் சேர்ந்து புராஜெக்ட்ஸ் பண்றாங்க.

கல்ச்சுரல் வேலைகளைப் பார்க்கிறாங்க. இதையெல்லாம் அனுமதிச்சுட்டு 'அவங்க லவ் மட்டும் பண்ணக் கூடாது'ன்னு சொல்றது என்ன அர்த்தம்? ஆனா, இந்தக் காதலர் தினத்தின் மேல் எனக்கும் பெருசா மரியாதை இல்லை. உண்மையா காதலிக்கிறவனுக்கு, அதுக்குன்னு ஒரு நாள் எல்லாம் தேவை இல்லை. அதை அறிவுறுத்தற மாதிரி சொல்லணுமே தவிர, அச்சுறுத்துற மாதிரி சொல்லக் கூடாது. கல்யா ணம் பண்ணிக்கிறதெல்லாம் அவங்களோட சொந்த விஷயம். அதைச் செய்ய இவங்க யாரு? என்னமோ

போங்க... நான் சைட் அடிச்சுட்டு இருந்த காலத்துல இப்படி யாரும் கிளம்பியிருந்தா, அன்னிக்கு முழுக்க புடிச்ச பொண்ணு பக்கத்துலயே நின்னுட்டே இருந்தி ருப்பேன். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!''

விஜயலட்சுமி: ''வாலன்டைன்ஸ் டே மேல ஏன் இவங்களுக்கு இத்தனை கோபம்னு தெரியலை. இன்னிக்கு எங்கே பார்த்தாலும் வன்முறை. இந்தச் சமயத்துல இந்த மாதிரி நாட்களை என்கரேஜ் பண்ண லாம். இவங்க என்னடான்னா, லவ்வர்ஸை ரோட்ல பார்த்தா கல்யாணம் பண்ணிவைப்போம்னு சொல் றாங்க. இதுவும் ஒரு வகையில நல்லதுதான். 'வீட்டுல எப்படி, எப்போ சொல்றது? எப்படிக் கல்யாணம் நடக்கப்போகுது?'ன்னு கவலைப்படுற லவ்வர்ஸ் எல் லாரும் பேசாம அவங்க கண்ணுல படுற மாதிரி போய் நின்னுடலாம். கர்நாடகாவுக்குப் போய் வர்ற செலவு மட்டும்தான்!''