08-07-09

நேற்று... இன்று... நாளை!

ரீ.சிவக்குமார், படங்கள்: வீ.நாகமணி, எல்.ராஜேந்திரன்

உங்கள் குழந்தையை முழு மனிதனாக உருவாக்கும் தொடர்!

2002 ஐ.ஏ.எஸ். தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று... 'நீங்கள் கலெக்டர் ஆகிவிட்டீர்கள். ஒரு படத்தைச் சுவரில் மாட்ட வேண்டும். ஆனால், சுவரில் பூசப்பட்டு இருக்கும் சிமென்ட்டோ ஆணி அடிக்க முடியாதது. நீங்கள் என்ன செய்வீர்கள்?' இதற்கு உங்கள் பதில் என்ன? விடை இறுதியில்.

'சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்!' நமது பள்ளிக்கூடங்களில் அடிக்கடி சொல்லிக் கொடுக்கப்படும் பழமொழி இது. கொடுமை என்னவென்றால், அப்படிச் சொல்லிக் கொடுத்த பல பள்ளிக்கூடங்களே சுவர்களும் வகுப்பறைகளும் இல்லாமல் மரத்தடிகளில்தான் தஞ்சம் அடைந்திருந்தன. கற்கும் கல்வி, மாணவனின் மதிநுட்பத்தை முழுமையாக்குவதற்கு கல்விக்கூடங்களின் உள்கட்டமைப்பு, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் தகுதிப்படுத்தும் கல்வி ஆகியவை இன்றியமையாதவை. ஆனால், தமிழகத்தில் இந்தச் சூழல் எத்தனை ஆரோக் கியமாக இருக்கிறது?

பின்வரும் கேள்விக்கான பதிலே முந்தைய கேள்விக்கான பதிலை யூகிக்க உதவும். தமிழக அரசு இலவச கலர் டி.வி. திட்டம், மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வி... இரண்டில் எதற்கு அதிக அளவில் நிதி செல வழிக்கிறது?

இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டத்துக்காக மட் டும் ஆண்டுதோறும் ரூபாய் 750 கோடியைச் செலவழிக் கிறது தமிழக அரசு. அதே, ஆண்டுதோறும் 15 கோடி ரூபாய் ஒதுக்கினால், 234 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை அரசு உதவி பெறும் பள்ளிகளாக மாற்ற முடியும். 25 கோடி ரூபாய் ஒதுக்கினால், தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் என்று 456 பள்ளிகளை அரசு உதவி பெறும் பள்ளிக ளாக மாற்ற முடியும். ஆனால், அதற்கான நிதிஆதாரங் கள் மட்டும் அடைபட்டுக்கிடக்கின்றன இங்கு!

ஓ.கே! அரசியலை விடுங்கள். விஷயத்துக்கு வருவோம். பள்ளி என்றால் என்ன? அது எப்படி இருக்க வேண்டும்?

சமச்சீர் கல்வி பற்றி ஆராய்வதற்காக தமிழக அரசால் 2006-ம் ஆண்டு அமைக்கப்பட்ட ச.முத்துக்குமரன் குழு ஒரு பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பாக முன்வைத்துள்ள சில பரிந்துரைகள்...

'30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும். பாடத் திட்டமானது ஒரு மாணவனிடத்தில் ஆயுள் முழுமைக்கும் தேவையான தகவல்களைத் திணிப்பதாக இருக்கக் கூடாது. குறைந்தபட்ச அளவுள்ள சிலபஸ்தான் அமைக்கப் பட வேண்டும். பள்ளியில் நூலகம் அவசியம். அங்கு சென்று படிப்பதற்கு ஏற்ற வகையில் தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட வேண்டும். 500 மாணவர்களுக்கு மேல் படிக்கும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் ஒரு நூலகர் அமர்த்தப்பட வேண்டும். வகுப்பறைகள் போதுமான வெளிச்சத்துடனும் காற்றோட்டத்துடனும் அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் குறைந்தபட்சம் ஒரு சதுர மீட்டர் இட வசதி இருக்க வேண்டும்.'

இப்போது நம் முன் இரண்டு கேள்விகள் எழு கின்றன. அரசு உருவாக்கிய விதிகளின்படி அரசுப் பள்ளிகள் அமைந்திருக்கின்றனவா? தனியார் பள்ளிகள் தரமானவை என்கிற கருத்து நம்மிடையே உள்ளதே! உண்மையிலேயே தனியார் பள்ளிகளின் உள்கட்டமைப்பு அரசு விதிகளின்படிதான் இருக்கின்றனவா? இரண்டு கேள்விகளுக்கும் பெரும்பாலும் இல்லை என்பதே சங்கடமான பதிலாக இருக்கிறது. போதுமான வகுப்பறைகளும் ஆசிரியர்களும் அடிப்படை வசதிகளும் இல்லாத அரசுப் பள்ளிகள் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் அதிகக் கட்டணங்களை வசூலித்துக்கொண்டு அடுக்கு மாடிக் குடியிருப்பில் 'ஒண்டுக்குடித்த னம்' நடத்தும் தனியார் பள்ளிகளும் அதிகம்.

அடிப்படைக் கட்டமைப்பில் இன்றியமையாதது ஆசிரியர்-மாணவர் சதவிகிதம். ஆனால், இங்கு அதிலும் அவல நிலை. டென்மார்க்கில் 12 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர், கனடாவில் 17:1, இரானில் அதிகபட்சமாக 22:1. என்பதுதான் சராசரியாக உலக அளவில் ஆசிரியர்-மாணவர் விகிதம். ஆனால், தமிழகத்தில் 40 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற சதவிகிதம்!

மக்கள் கல்வி இயக்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரபா.கல்விமணி இது விஷயமாக இன்னும் பல ஆதங்கங்களைப் பகிர்ந்துகொள்கிறார். "உள்கட்டமைப்பின் அஸ்திவாரமே தகுதியும் திறனும் மிக்க ஆசிரியர்கள்தான். தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமிப்பதில் அரசிடம் அக்கறையே இல்லை. மற்ற அனைத்து அரசுத் துறைகளுக்கும் முறைப்படி தேர்வுகள் நடத்தி ஊழியர்களை நியமிக்கும் அரசு, ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டும் வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டியை நம்புவது என்ன நியாயம்? 1989-ல் க.அன்பழகன் கல்வி அமைச்சராக இருந்தபோது, 'எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச் சீனியாரிட்டி' அடிப்படையில் ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது. உயர்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திலும் இம்முறையே பின்பற்றப்பட்டது. ஆனால், பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board) உருவாக்கப்பட்டு, அதன் மூலம் ஆசிரியர்களை நியமித்தனர். பிறகு 50 சதவிகிதம் சீனியாரிட்டி அடிப்படையிலும், 50 சதவிகிதம் தேர்வு வாரியத்தின் மூலமும் நியமனம் செய்யப்படுகிறது. இந்த சீனியாரிட்டி தகுதியால் திறமையானவர்கள் புறக்கணிக்கப்படும் துயரமும் அரங்கேறுகிறது. பலகாலம் முன்பு ஆசிரியர் பயிற்சி முடித்து எந்த அப்டேஷனும் இல்லாதவர்கள் ஆசிரியர்கள் ஆகும்போது, மாணவர்களுக்கு எப்படி அப்டேட் ஆன கல்வியை வழங்க முடியும்? ஒருவருக்கு வேலைவாய்ப்பு அளிப்பது முக்கியம்தான் என்றாலும், மாணவர் களின் நலன் அதைக்காட்டிலும் முக்கிய மானதல்லவா?'' என்று கேட்கிறார் பேராசிரியர்.

சரி, ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கான பதில்... ஸ்டிக்கர் மூலம் ஒட்டலாம்; அந்த இடத்தில் மட்டும் சுவரைப் பெயர்த்து எடுத்து மரத்தால் ஆன சட்டத்தைப் பொருத்தலாம்' என்றெல்லாம் பதிலுக்குச் சுவரில் முட்டிக்கொண்டீர்களா? அப்படியெல்லாம் யோசித்தால் நீங்கள் எப்படி ஐ.ஏ.எஸ். ஆக முடியும்? நீங்கள் கலெக்டர். சுவரில் படம் மாட்டுவது உங்கள் வேலை இல்லை. அலுவலக உதவியாளரிடம் அந்த வேலையை ஒப்படைத்துவிடுங்கள். தனக்கான தகுதி என்னவென்று தெரியாமல் இருப்பதுதான் நம்முடைய பல தோல்விகளுக்குக் காரணம்.

கடுமையான நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் ஐ.ஐ.டி-யில் ஆந்திர மாணவர்கள் அளவுக்கு தமிழக மாணவர்கள் இடம் பெறுவதில்லை என்பது புள்ளிவிவரங்கள் சொல்லும் சேதி. தமிழக மாணவர்கள் தகுதி இல்லாதவர்களா?

-அடுத்த பாடம்... அடுத்த வாரம்...