இணைப்பு - வில்லன் விகடன்

'வில்லன் NO 1' நீங்கள்தான்!

இதைப் படிக்கும் நீங்கள், எழுதிய நான்... நாம் அனைவருமே ஒருவகை யில் வில்லன்கள்தான். எப்படி..? இப்படி...

பிளாஸ்டிக்

இங்கிலாந்தில் ஒரு வருடத்தில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளின் எண்ணிக்கை 13 பில்லியன். உலகில் ஒருநாள் சேரும் பிளாஸ்டிக் குப்பைகள் சுமார் 5,000 டன்! எங்கும் பிளாஸ்டிக்... எதிலும் பிளாஸ்டிக். மழை முதல் மண் வளம் வரை அனைத்துக்கும் ஆப்பு வைக்கிறது பிளாஸ்டிக் வில்லன். இந்த வில்லனை ஒழிக்காவிட்டால், அடுத்த தலைமுறை ஊனமாகத்தான் வளரும். சகட்டுமேனிக்கு வாட்டர் பாட்டில்கள் வாங்கு வதை நிறுத்துங்கள். பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக காகித, சணல் பைகளைப் பயன்படுத்துங்கள். பிளாஸ்டிக் குப்பைகளை ரோட்டில் வீசி எறியாதீர்கள். நல்லது நடக்கும்.

குளோபல் வார்மிங்

வெள்ளப்பெருக்கு, சுனாமி, சூறாவளி, உணவுப் பற்றாக்குறை, கடல்மட்டம் உயர்தல், துருவங்கள் உருகுதல் என உலகம் வெப்பமயமாதலின் விளைவுகள் பயங்கரமானவை. இதேரீதியில் போனால் 2040-ல் பூமி உதவாக்கரை ஆகிவிடும் என்கிறார்கள். அதன் பின் பூமியை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவது ரொம்பவும் கஷ்டம். இப்போதே ஒழுங்கற்ற பருவ நிலைகளால் விவசாயம் படுத்துவிட்டது. பூமி வெப்பமயமாவதைத் தடுக்க, உலக நாடுகள் எல்லாம் கரம் கோத்து நிற்க ஆரம்பித்திருக்கின்றன. ஏ.சி. இயந்திரங்களின் பயன்பாட்டைக் குறையுங்கள், எதற்கெடுத்தாலும் கார் பயன்படுத்துவதைத் தவிருங்கள். இந்த ரெண்டும் இல்லையா? அட்லீஸ்ட் வீட்டில் இருக்கும் குண்டு பல்பைக் கழற்றி அதற்குப் பதிலாக சி.எஃப்.எல். பல்புகளைப் பயன்படுத்துங்கள். உலகத்தைக்

காக்கும் கரங் களில் உங்களுடையதும் ஒன்றாகும்!

தண்ணீர்

கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டுமே உலகின் தண்ணீர் தேவை 6 மடங்கு அதிகரித்திருக்கிறது. 'இன்னும் 30 ஆண்டுகளில் தண்ணீர்தான் உலகின் பெரும்பிரச்னையாக இருக்கும்!' என்கிறார் உலக தண்ணீர் மேலாண்மை நிறுவன இயக்குநர் பிராங்க் ரிஜர்ஸ்பன். ஆசிய பசிபிக் பகுதியில் வாழும் மக்களில் சுமார் 110 கோடி மக்களுக்கு இப்போதே நல்ல தண்ணீர் கிடைக்கவில்லை. தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். இருக்கிற மரங்களைப் பாதுகாக்க வேண்டும். புதிதாக மரங்களை வளர்க்க வேண்டும். பஞ்சத்தைத் தீர்க்கலாம். மனது வையுங்கள்!

- சேவியர்