இணைப்பு - வில்லன் விகடன்

ஒரு செல் எமன்!

உலகம் முழுக்க மக்களை எப்போதும் நடுங்கவைக்கிற வில்லன்கள், வைரஸ்கள். பி1ழி1 மட்டுமல்ல... இன்னும் இருக்கின்றன வில்லன் வைரஸ்கள்.

எபோலா

காங்கோ நாட்டின் எபோலா நதிக்கரையில் முதலில் கண்டறியப்பட்டதால் இந்தப் பெயர். ரத்தக் குழாயின் உட்புறம் இருக்கும் செல்களை இந்த வைரஸ் தாக்குவதால் ரத்த இழப்பு ஏற்பட்டு உடனடி மரணம்தான். இதுவரை 142 பேரைத் தாக்கியதில்

128 பேர் இறந்துவிட்டார்கள். அதாவது 90 சதவிகிதம் மரணம் நிச்சயம். தற்போது உலகைக் கலக்கிக்கொண்டு இருக்கும் இன்ப்ளூயன்சா பி1ழி1 (பன்றிக்காய்ச்சல்) 1 லட்சத்து 99 ஆயிரத்து 82 பேர்களைப் பாதித்ததில் 1,444 பேர் மட்டுமே மரணம் அடைந்திருக்கிறார்கள். அதாவது 0.7 சதவிகிதம் மட்டுமே மரணம். எபோலாவின் வில்லத்தனம் இப்போது

புரிகிறதா? இது ரத்தம் அல்லது உடல் திரவம் மூலம் மட்டுமே பரவும் என்பதால் கொஞ்சம் பாதுகாப்புடன் இருந்தாலே இதிலிருந்து தப்பிக்கலாம்!

மஞ்சள் காய்ச்சல்

மஞ்சள் காமாலையைத் தவறுதலாக மஞ்சள் காய்ச்சல் என்று எழுதவில்லை. உண்மையாகவே இதன் பெயர் மஞ்சள் காய்ச்சல்தான். அமெரிக்கன் பிளேக்,

யெல்லோ ஜாக் என்று ஸ்டைலான பெயர்களும் உண்டு. கொசு மூலம் பரவும் இந்த வைரஸ், ரத்த நாளங்களையும் கல்லீரலையும் தாக்குவதால் ரத்த இழப்பும், மஞ்சள் காமாலை யும் ஏற்பட்டு உயிருக்கு உலை வைக்கும். அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் 2 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு, 30 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கிறார்கள். பல நாடுகள் இந்த நோய்க்கான தடுப்பூசி போட்டுக்கொண்டால்தான் விசாவே தருகின்றன!

கியாசுனர் காட்டு நோய்

கர்நாடகாவின் கியாசுனர் காடுகளில் இருக்கும் உண்ணிகள்தான் இந்த வைரஸைக் கடத்தும் ஊடகங்கள். காய்ச்சல், தலைவலி, வாந்தி, மூக்கு-வாயில்இருந்து ரத்தம் ஆகியவை அறிகுறிகள். 1957-ல் கர்நாடகாவில் ஒரு காட்டு காட்டிய இந்தக் காட்டு நோய் அதற்கப்புறம் அமைதியாகவே இருக்கிறது. எப்போது 'யு' டர்ன் எடுக்கும் என்று தெரியவில்லை!

-டாக்டர் புருனோ