Published:Updated:

படையைக் கண்டு பாம்பு நடுங்குது!

படையைக் கண்டு பாம்பு நடுங்குது!

படையைக் கண்டு பாம்பு நடுங்குது!

படையைக் கண்டு பாம்பு நடுங்குது!

Published:Updated:
படையைக் கண்டு பாம்பு நடுங்குது!
இணைப்பு - வில்லன் விகடன்
படையைக் கண்டு பாம்பு நடுங்குது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படையைக் கண்டு பாம்பு நடுங்குது!
படையைக் கண்டு பாம்பு நடுங்குது!
படையைக் கண்டு பாம்பு நடுங்குது!
படையைக் கண்டு பாம்பு நடுங்குது!
படையைக் கண்டு பாம்பு நடுங்குது!

மீபமாக மண்ணுளிப் பாம்புகளை நடுங்க வைத்துக்கொண்டு இருக்கிறார்கள் சில வில்லன்கள். எதற்காக..? எல்லாம் 'அது'க்காகத்தான்! 'மண்ணுளிப் பாம்பில் சுரக்கும் ஒரு திரவம், ஆண் உறுப்பின் ரத்த ஓட்டத்தைத் தூண்டி விறைப்புத் தன்மையை அதிகரிக்கிறது!' என்ற வதந்திதான் எல்லாவற்றுக்கும் காரணம். வெறிகொண்ட வேங்கையாகக் கிளம்பி மண்ணுளிப் பாம்பைக் கடத்த ஆரம்பித்துவிட்டார்கள் நம்ம ஆட்கள்.

படையைக் கண்டு பாம்பு நடுங்குது!

சமீபத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்தே எட்டு மண்ணுளிப் பாம்புகளை லபக்கிவிட்டது ஒரு கும்பல். 'மண்ணுளிப் பாம்புக்கு ஜப்பான்ல செம கிராக்கி. ஒரு பாம்புக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை கமிஷன் கிடைக்கும்!' என்கிறது கடத்தல் கும்பல். ''மண்ணுளிப் பாம்பால் தான் எலிகள் அழிக்கப்பட்டு வயல்வெளி தானியங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மற்றபடி வயாக்ரா எஃபெக்ட் என்ப தெல்லாம் வடிகட்டின முட்டாள்தனமான கற்பனை!'' என்கிறார் டாக்டர் நாராயணரெட்டி.

அதுல 'வீக்'கான வில்லன்ஸே... கொஞ்சம் யோசிங்கப்பா!

 

 
படையைக் கண்டு பாம்பு நடுங்குது!
-ஆர்.சரண்
படையைக் கண்டு பாம்பு நடுங்குது!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism