இணைப்பு - வில்லன் விகடன்

தலையை வெட்டி ஃபுட்பால் ஆடியவன்!

உள்ளூர் வில்லத்தனத்துக்கு இந்த டெல்டா வில்லன்கள் டெரர் சாம்பிள்ஸ்...

'பள்ளியூர்' குட்டி: குட்டி எம்.எஸ்ஸி., கிராஜுவேட். எஸ்.ஐ. செலக்ஷனுக்காகக் காத்திருந்த சமயம், தஞ்சாவூரின் பிரபல தாதா ஜோதியோடு முட்டிமோத வேண்டிய சூழல். முடிவில் வஸ்தாது பிஸ்தா ஜோதி கொலை. ஆரம்பிக்கிறது குட்டி சாம்ராஜ்யம். டெரர் புள்ளியாகவே குட்டியைச் சுட்டிக் காட்டி ஒதுங்கிக்கொள்கிறது போலீஸ்.

'மணல்மேடு' சங்கர்: 'தலித் இனத்தைக் காப்பாற்ற

ஆண்டவன் என்னை அனுப்பியிருக்கான்' என்று அடிக்கடி பஞ்ச் அடிக்கும் தாதா. தன்னோடு தகராறு செய்த இளைஞரை மண்ணுக்குள் புதைத்து, கடப்பாரையை நெஞ்சில் குத்தி உடலை நெம்பி வெளியே எடுத்து சுற்றி நின்றவர்களிடம் தன் பலத்தைக் காட்டிய கொடூரன். இறுதியில் இவன்மீதும்பாய்ந்தது போலீஸின் என்கவுன்ட்டர் தோட்டா!

'முட்டை' ரவி: சாந்தமான முகம் கொண்ட ரவி, முட்டைக்கடை வைத்திருந்ததால் 'முட்டை' ரவி. எதிரிகளைத் தனி ஆளாகச் சாய்ப்பது ரவி ஸ்டைல். 'குற' சிவா என்கிற ரவுடி 'முட்டை' ரவி மீது குண்டு வீசிக் கொல்ல முயற்சிக்க, அதில் இருந்து தப்பித்தான் ரவி. அந்த வழக்கில் போலீஸ் 'குற' சிவாவை மூன்று தனிப்படைகள் அமைத்துத் தேட, தன் படையோடு தேடினான் ரவி. வேட்டையில் ஜெயித்தது ரவிதான். திருப்பூரில் நடுரோட்டில் 'குற' சிவா தலையை அறுத்து ஃபுட்பால் ஆடினான் ரவி. முந்தைய வேட்டையில் தோற்ற போலீஸ், என்கவுன்ட்டரில் ரவியை வேட்டையாடியது!

'வல்லம்படுகை' சந்திரன்: கொலை செய்யப்பட்டவர்களின் முதுகில் மூன்று வெட்டு வெட்டப்பட்டு இருந்தால் அதற்கு 'வல்லம்படுகை வெட்டு' என்று அர்த்தம். எந்தக் காரியமாக இருந்தாலும் தன் முத்திரை இருக்க வேண்டும் என்பது சந்திரனின் கொள்கை. அதற்காகத்தான் இந்த மூன்று வெட்டு. அடையாளம் பார்த்ததும் போலீஸ் சந்திரனைத் தேட ஆரம்பித்து விடும். போலீஸ் என்கவுன்ட்டர் லிஸ்ட்டில் வந்துவிட்டதால் எங்கேயோ பதுங்கிவிட்டான் சந்திரன்!

காக்க வீரன்: மதுரைக்காரன். பணமே பிரதானம். மனசாட்சி, ஈவு இரக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பான். வெட்டுகிறபோது உடலை ஸ்லைஸ் போட்டு, பீசுக்கு ஒரு விலை எனக் கணக்கிட்டு ரேட் நிர்ணயம் செய்வான். கத்தியில் ஆரம்பித்து வீச்சரிவாள் வரை ஆயுத கலெக்ஷன் வைத்திருக்கிறான். காக்க வீரனுக்கும் நாள் குறித்துக் காத்திருக்கிறது போலீஸ்!

-வதனி