சீக்ரெட் விகடன்

மர்லின் மர்மம்!

உலகின் முதல் 'கனவுக் கன்னி'யான மர்லின் இறந்து 47 வருடங்கள் ஆன பிறகும் அவரது மரணத்தின் மர்மம் அவிழ்க்கப்படவில்லை.

'பல விவாகரத்துகளுக்குப் பிறகு திருமண வாழ்க்கையே கசந்து தற்கொலை செய்துகொண்டார்' என்கிறார்கள். ஆனால், இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் மர்லின் தன் அடுத்த திருமணம் பற்றி ஆலோசனை நடத்தினார் என்ற செய்தி ஆச்சர்யம். மர்லின் மன்றோவுக்கும் அப்போதைய அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த கென்னடிக்கும் அவ்வளவு நெருக்கம். நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களைத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு நெருக்கம். 'மர்லினுக்கு மிக முக்கிய ரகசியம் ஏதோ

ஒன்று தெரிந்து விட்டது. அதனால் அவரைக் கொன்று விட்டார்கள்' என்பதும் ஒரு செய்தி. 'கென்னடியின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட சில மாஃபியாக்கள்தான் அவருடைய செல்லமான மர்லினைக் கொன்று கென்னடிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார்கள்' என்பதும் ஒரு கோணம். 'மர்லின் மன்றோவுக்கு இரண்டு டாக்டர்கள். அவர்கள் கொடுத்த இரு வேறு மருந்துகளின் எதிர்விளைவுகள் காரணமாக மர்லின் இறந்திருக்கலாம்' என்பவர்களும் உண்டு.

இன்னும் பலப்பல காரணங்கள். ஆனால், உண்மை மர்லின் மன்றோவோடு சேர்ந்து கல்லறையில் உறங்கிக்கொண்டு இருக்கிறது!

-பி.ஆரோக்கியவேல்