சீக்ரெட் விகடன்

உங்களை உலகம் புகழனுமா?!

வரலாற்றின் ரகசியக் குறியீடுகளைத் துல்லியமாகக் கணிப் பதில் இருக்கிறது சுவாரஸ்யம். ஆனால், பல குறியீடுகள்நூற்றாண்டு களாகக் குடைச்சல் கொடுக்கிற கதை இது!

பேல் குறியீடுகள்

1820-ல் தாமஸ் பேல் என்பவர் பல டன் எடையுள்ள தங்கத்தைப் புதைத்துவிட்டு ரகசியக் குறியீட்டை உருவாக்கி, ஒரு சின்ன டப்பாவில் போட்டுவைத்தார். பிறகு, ஆள் காணவில்லை. கேட்பார் அற்றுக்கிடந்த பெட்டியைத் திறந்து, 20 வருடங்களாகப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். ஏதோ கொஞ்சம் புரிந்தது. தங்கம் வெர்ஜீனியாவில் புதைக்கப்பட்டு இருக்கிறது. வெர்ஜீனியாவில் எங்கே என்பது குறியீட்டை உடைத்தால் தெரியும். மக்கள் மண்டையை உடைத்துக் கொண்டு இருப்பதோடு சரி!
டோரபெல்லாக் குறியீடுகள்!

இசையில் கொடிகட்டிப் பறந்தவர் எல்கர். குறியீடுகளில் மன்னர். அவருடைய 'எனி(க்)மா' இசையே ரகசியக் குறியீடுகளால் அமைந்ததுதான் என்கிறார்கள். 100 ஆண்டுகளுக்கு முன் அவர் டோரா பென்னி எனும் தோழிக்கு குறியீடுகளைப் பயன்படுத்தி ஒரு கடிதம் எழுதினார். கடிதத்தில் அரை முட்டை வடிவில் அமைந்த சுமார் 87 முட்டைகள் இன்று வரை எல்லோரையும் குழப்பிக்கொண்டு இருக்கின்றன!

சக்போரா குறியீடுகள்!

இங்கிலாந்தில் உள்ள சக்போரா ஹாலில் இருக்கும் அந்தப் படத்தில் ஒரு பெண்ணும் மூன்று மேய்ப்பர்களும் இருக்கிறார்கள். மூன்று ஆண்கள் ஒரு கல்லறையைத் தோண்டுகின்றனர். கல்லறையில் லத்தீன் மொழியில் 'நானும்

ஆர்காடியாவில் இருக்கிறேன்!' என எழுதப்பட்டு இருக்கிறது. அது என்ன என்பதுதான் ரகசியம். கண்டுபிடித்தால், இயேசு கடைசியாக திராட்சை ரசம் குடித்த கோப்பையின் இடம் தெரியும் என்பது பலரின் நம்பிக்கை. D O U O S V A V V M என்னஎன்று புரிகிறதா? புரிந்தால் நீங்கள் உலகப் புகழ் பெறலாம்!

-ரயன்