சீக்ரெட் விகடன்

மரம் செய்ய விரும்பு!

மரத்துக்குக் காது கேட்குமா? 'கேட்கும்!' என்பார் அலெக்ஸ் எர்லாண்ட்சன். ஸ்வீடனில் பிறந்து அமெரிக்காவில் செட்டிலான இவர், மரங்களிடம் பேசுவதோடு மட்டுமில்லை... வித்தியாச டிசைன்களில் மரங்களை வளர்த்திருக்கிறார். ஒரு

சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அலெக்சுக்கு மரங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். எப்போதும் மரங்களோடு விளையாடிக்கொண்டு இருந்த அவர், 1925 முதல் மரங்களை வளர்க்க ஆரம்பித்தார். அதுவும் எப்படி? தனக்குப் பிடித்த விதவிதமான டிசைன்களில்.

முதலில் பேப்பரில் அவருக்குப் பிடித்தமான ஒரு படத்தை வரைவார். பின், தோட்டத்தில் உள்ள மரங்களை அதே போல வளர்ப்பார். அவருடைய குடும்பத்தினர் அதைப் பார்த்து வாய்அடைத்துப் போவார் கள். கூடை, சேர், ஏணி, பாம்பு, கோபுரம், இதயம்,வளை யம், போன் பூத் வடிவங்களில் மரங்கள் வளர்த்தார்.
வித்தியாசத்தை மக்கள்ரசிக் கிறார்கள் என்பது அவருக்கு தாமதமாகத்தான் புரிந்தது. உடனே, கலிஃபோர்னியாவில் ஓர் இடத்தை வாங்கினார். அங்கே அவரது மரங்கள் வளர்ந்தன. சட்டென பல இடங்களுக்கும் தகவல் பரவ, புகழ் பெற்றார்.

இவருடைய மரங்களுக்குச் சில சிறப்பு குணாதிசயங்கள் உண்டு. நாற்காலி போலவளர்க் கப்பட்ட மரங்கள் இயற்கையின் விதிப்படி உயர மாகாமல் அப்படியேதான் இருந்தன. 'எப்படி... இப்படி?' என வியப்பாகக் கேட்டால், 'நான் மரங்களிடம் பேசுவேன். நான் சொல்வது போல அவை வளரும்' என்பாராம்.

வயதான பிறகு மரங்களைச் சென்று பார்க்க முடியவில்லையே என துயரம் தொண்டையை அடைக்க, 1963-ல் தனது மரங்களை எல்லாம் விற்றார். பின், அவருக்கு இருந்த நிம்மதியும் போச்சு. அடுத்த ஆண்டே தனது 79-வது வயதில் அலெக்ஸ் மறைந்தார். மரங்களை அவர் எப்படி வளர்த்தார் என்பது ஒரு மாபெரும் ரகசியம். கடைசி வரை அந்த ரகசியத்தை அவரும் சொல்லவில்லை... அவர் வளர்த்த மரங்களும் சொல்லவில்லை!

-தன்யா