சீக்ரெட் விகடன்

கிறுக்குத் தோட்டம்!

தேனியில் இருந்து மூணாறு செல்லும் வழியில் உள்ளது மதிகெட்டான்சோலை வனாந்தரம். இந்தக் காட்டுக்குள் யாருமே செல்வது இல்லை. ஏனெனில், காட்டுக்குள் நுழைந்தாலே கிறக்கம் வந்துவிடும் என்பதால். இந்தச் சேதி தெரியாமல் தப்பித்தவறி காட்டுக்குள் நுழைந்தவர்கள் மதிகெட்டு வந்த வழி தெரியாமல், கஞ்சித்தண்ணி இல்லாமல் அலைந்திருக்கிறார்கள். வெளியே வந்தாலும் கிறுகிறுப்பு

தீராதாம். வனக் காவலர் குட்டி, ''இந்தக் காட்டுக்குள் ஒருவித பூநாகப் பூக்கள் இருக்கின்றன. அது வாடி விழுந்தாலும் மண்ணோடு மக்கி ஒருவித வாசம் பரப்பும். அந்த வாசம் வருஷம் முழுக்க வீசும். இதைக் கொஞ்ச நேரம் மோந்து பார்த்தால் வரக்

கஞ்சா அடிச்ச மாதிரி தூக்கிப்போட்டுப் பந்தாடும். அப்புறம் எங்கே இருக்கோம், என்ன பண்ணோம்னு தீர்மானிக்க முடியாது. காட்டுக்குள் அங்கங்க கேமரா வெச்சிருக்கோம். நாங்க மதிகெட்டுத் திரிஞ்சா ஒரு டீம் கௌம்பி எங்களைக் கண்டுபிடிக்க வருவாங்க. அப்படிக் காப்பாத்த வர்ற டீமும் மதிகெட்டு அலைஞ்ச கதை எல்லாம் நடந்துஇருக்கு!'' என்கிறார். ஆனால், வன ஆய்வாளர்களோ 'பூநாகப் பூ இல்லை' என்கிறார்கள். என்ன காரணம் என்றும் உறுதியான தகவல் இல்லை. அதனாலேயே மதி கெடுக்கும் மர்மம் நீடிக்கிறது!

- இரா.முத்துநாகு