சீக்ரெட் விகடன்

'பில்லி' சூன்யம்!

அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமாவில் பிறந் தவர் பில்லி டிப்டன். சிறு வயதிலேயே இசை மேல் அதீத ஆர்வம். அவருடைய பெற்றோர் மனக்கசப்பில் பிரிந்துவிட, உறவினர் ஒருவருடன் வளர்ந்தார் பில்லி. அதற்குப் பின் பெற்றோர் குறித்து அவரும் அதிகமாக அலட்டிக்கொள்ளவில்லை.

பில்லிக்கு ஓர் இசைக் குழுவை ஆரம்பிப்பதுதான் கனவு. தன் கனவை நனவாக்க ஜாஸ் பயின்றார்.

சாக்ஸபோன், கீ-போர்டு கற்றார். இசைக் குறிப்புகள் எழுதினார். ஊரில் உள்ள சிறு சிறு இசைக் குழுக்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக இசை அவரை உயர்த்தியது. பின், பிரபலமான இசைக் குழுக்களுடன் இணைந்தார். சென்ற இடங்களில் எல்லாம் பெண்கள் மத்தியில் பில்லிக்கு கிரேஸ் எகிறியது. கே.எஃப்.எக்ஸ்.ஆர். என்னும் இசைக் குழுவை ஆரம் பித்தார்.

அடுத்த கட்டமாக, அவர் தயாரித்த 'ஸ்வீட் ஜோர்ஜியா பிரவுன்' மற்றும் 'பில்லி டிப்டன் பிளேஸ் ஹைஃபை ஆன் பியானோ' ஆல்பங்கள் செம ஹிட். ஆல்பம் தயாரிப்புகள் தொடர்ந்தன. பில்லி எங்கே சென்றாலும், ரசிகைகள் துரத்த ஆரம்பித்தார்கள். பல பெண்களுடன் நெருக்கமாக வாழ ஆரம்பித்தார். 'பில்லி... பெண்கள் விஷயத்தில் கில்லி!' என்று கிசுகிசுக்கள் கதறின. கொஞ்சம் பயந்த பெண்கள், பில்லியை நெருங்கவே

பயந்தார்கள். காதல் கதைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, 1960-ம் வருஷம் கிட்டி கெல்லி என்கிற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். கெல்லியும் பில்லி

யும் சேர்ந்து ஜான், ஸ்காட், வில்லியம்ஸ் என மூன்று குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தனர். குழந்தைகள் 'பில்லி ஒரு ரோல் மாடல் அப்பா!' என்று பாசத்தில் கசிந்து உருகினார்கள்.

1989-ல் தனது 74-வது வயதில் பில்லி டிப்டன் இறந்தார். அப்போதுதான்

வெளிவந்தது அந்த அதிர்ச்சியூட்டும் ரகசியம். பில்லி டிப்டன் உண்மையில் ஓர் ஆண் அல்ல... 100 சதவிகிதப் பெண். உலகமே அதிர்ச்சி பிளஸ் ஆச்சர்யத்தில் மூழ்கியது.

பத்திரிகைகள் பற்றிக்கொண்டன. பில்லி ஏன் ஆணாக நடித்தார் என்று இதுவரை தெரியவில்லை.

பெண்களிடம் ரகசியம் நிற்காது என யாருப்பா சொன்னது?

- சேவியர்