சீக்ரெட் விகடன்

கறுப்புப் பெட்டி என்ன நிறம்?

விமான விபத்து என்றால் உடனே பத்திரிகைகளில் கறுப்புப் பெட்டி தேடும் செய்தி வரும். ஏனெனில் அதில்தான் இருக்கிறது விபத்தின் ரகசியம். கறுப்புப் பெட்டியின் உண்மையான பெயர் ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர். விமானம் பறக்க

ஆரம்பித்ததும் விமானம் பறந்த வேகம், விமானிகளின் உரையாடல், சீதோஷ்ண நிலை, இன்ஜின் வெப்பநிலை போன்றவற்றைப் பதிவு செய்ய ஆரம்பிக்கும். விபத்து ஏற்பட்ட நேரத்தில் இருந்து முந்தைய இரண்டு மணி நேரத் தகவல்களை இதில் இருந்து எடுக்கலாம். பெயர் என்னவோ கறுப்புப் பெட்டி. ஆனால், பார்த்தவுடன் பளிச்சென்று கண்டுபிடிக்க வசதியாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் அந்தப் பெட்டி. விமான விபத்துக்களுக்குப் பிறகு பெரும்பாலும் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுவிடும். உலக வர்த்தக மையம் மீது தாக்குதல் நடந்தபோது கறுப்புப் பெட்டிகள் முற்றிலுமாகச் சேதமடைந்துவிட்டன. ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி விபத்தான ஹெலிகாப்டரில் இருந்த கறுப்புப் பெட்டி மோதிய வேகத்தில் சேதமானதால் போதிய தகவல்களைப் பெற முடிய வில்லை. அதை அமெரிக்காவுக்கு அனுப்பி தகவல் பெற இருக்கிறார்கள் இந்திய அதிகாரிகள். விபத்தின் ரகசியம் விரைவில் வரும்!

-பா.பிரவீன்குமார்