Published:Updated:

உலக சுற்றுச்சூழல் தினம்: கல்லூரியில் மரம் நடும் நிகழ்ச்சி!

உலக சுற்றுச்சூழல் தினம்: கல்லூரியில் மரம் நடும் நிகழ்ச்சி!
உலக சுற்றுச்சூழல் தினம்: கல்லூரியில் மரம் நடும் நிகழ்ச்சி!

உலக சுற்றுச்சூழல் தினம்: கல்லூரியில் மரம் நடும் நிகழ்ச்சி!

சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பசுமை விகடன் சார்பில், சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரி வளாகத்தில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி மாணவிகளுக்கு வீட்டில் மரம் வளர்ப்பதற்கு மரக் கன்றுகளும் தரப்பட்டன.

உலக சுற்றுச்சூழல் தினம்: கல்லூரியில் மரம் நடும் நிகழ்ச்சி!

இன்றைக்கு பல்வேறு பிரச்னைகளுக்கும் அடிப்படையா இருப்பது பருவநிலை மாற்றம்தான். அதைச் சரி செய்யணும்னா, கண்டிப்பா காடுகளை வளர்க்கணும். அப்பதான் வருமானத்தோட, பல்லுயிர்ப் பெருக்கத்தையும் நிலை நிறுத்த முடியும். அந்தக் காடுகள் மேகக் கூட்டங்களை இழுத்து, மழையைப் பொழிய வைக்கும். மழைத் தண்ணியை மண்ணும், மரங்களோட வேரும் சேர்ந்து புவி ஈர்ப்பு விசை மூலமா பூமிக்கு அடியில சேமிச்சு வெச்சுக்கும்.  இதனை கவனத்தில் கொண்டு, நாம் அனைவரும் வீட்டுக்கு வீடு மரம் வளர்த்தால் இந்த பூமியை காக்கும் மிகப்பெரிய பணியை செய்வதற்கு சமம் ஆகும்.

உலக சுற்றுச்சூழல் தினம்: கல்லூரியில் மரம் நடும் நிகழ்ச்சி!

இதனை நடைமுறைபடுத்தும் விதமாக,  உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இன்று பசுமை விகடன் சார்பில் சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரி வளாகத்தில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி மாணவிகளுக்கு வீட்டில் மரம் வளர்ப்பதற்கு மரக் கன்றுகளும் தரப்பட்டன.

படங்கள்: ப.சரவணக்குமார்
 

அடுத்த கட்டுரைக்கு